வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?திங்கள், மே 18, 2009

தேர்தல் நகைச்சுவை

ஈழம் பற்றி நினைத்தால் மனம் சொல்லனா துயரம் அடைகிறது. எனவே அதைப்பற்றி இப்போதைக்கு பேசப்போவதில்லை\எழுதப்போவதில்லை. ஆனால் தேர்தல் முடிவு பற்றி ஊர்ல விசாரித்தேன். அங்க நடமாடும் செய்தி உங்களுக்கு இங்கே...

ஊர்ல பேசும் போது என்னடா நீங்க நினைச்ச அளவுக்கு கூட வாக்கு வாங்கலையாட்டக்குது என்றேன்.

ஆமாண்ணா, இதுல எங்கோ தப்பு நடந்திருக்கு... வெற்றி பெறுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை... ஆனா வாக்கு எண்ணிக்கை தான் உதைக்குது. பசங்களை கேட்டேன். அவங்க இப்படி தான் சொல்றாங்க..

"நான் போட்டது என்னமோ நம்ம கட்சிக்கு தான் ஆனா அது எதுல விழுந்ததுன்னு தான் எனக்கு தெரியாது."

இது தான் இப்ப ஊர்ல சூடானா தேர்தல் செய்தி....

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

:-)). 2011இல் இருக்குடீ ஆப்பு.

குறும்பன் சொன்னது…

யாருக்குங்க? ;-)