வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
டிஸ்னி வோல்டுக்கு போனப்ப ஒரு ஆளு 10 டாலருக்கு மக்களோட முகத்தை சித்திரம் வரைஞ்சு கொடுத்துக்கிட்டு இருந்தாரு. நானும் ஆகா நம்ம முகம் கேலி சித்திரம் வரையரவங்க வரைஞ்சா எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு 10 டாலர் கொடுத்து நம்ம முகத்தை வரையப்பான்னு சொன்னேன். படத்தை பார்த்து நொந்தே போயிட்டேன்.. எஞ்சாயல் கொஞ்சம் கூட இல்லைங்க, தெரிஞ்ச நாலு பேருக்கிட்ட காட்டுனேன் அது யாருன்னு அவங்க கேட்டாங்க... கேலியா வரைய கூட நம்ம முகம் கொடுத்து வக்கலிங்க :-(.... 10 டாலர் தண்டமா போனது தான் மிச்சம் :-(
இதன் மூலம் சொல்வது என்னவென்றால் .... என்னை கேலி சித்திரம் வரைந்தால் அது அடுத்தவர் போல இருக்கும் எனவே வேண்டாம் என்னை வைத்து கருத்துப்படம்... இஃகி இஃகி
2 கருத்துகள்:
குறும்பு குறும்பன்!
இருங்க சொல்றேன், நானே உங்களுக்கு ஒரு கருத்து படம் ஒன்னு தயார் செய்யுறேன்!
டிஸ்னி வோல்டுக்கு போனப்ப ஒரு ஆளு 10 டாலருக்கு மக்களோட முகத்தை சித்திரம் வரைஞ்சு கொடுத்துக்கிட்டு இருந்தாரு. நானும் ஆகா நம்ம முகம் கேலி சித்திரம் வரையரவங்க வரைஞ்சா எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு 10 டாலர் கொடுத்து நம்ம முகத்தை வரையப்பான்னு சொன்னேன். படத்தை பார்த்து நொந்தே போயிட்டேன்.. எஞ்சாயல் கொஞ்சம் கூட இல்லைங்க, தெரிஞ்ச நாலு பேருக்கிட்ட காட்டுனேன் அது யாருன்னு அவங்க கேட்டாங்க... கேலியா வரைய கூட நம்ம முகம் கொடுத்து வக்கலிங்க :-(.... 10 டாலர் தண்டமா போனது தான் மிச்சம் :-(
இதன் மூலம் சொல்வது என்னவென்றால் .... என்னை கேலி சித்திரம் வரைந்தால் அது அடுத்தவர் போல இருக்கும் எனவே வேண்டாம் என்னை வைத்து கருத்துப்படம்...
இஃகி இஃகி
கருத்துரையிடுக