வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வியாழன், மே 14, 2009

KU-AM நிறுவனத்தின் கருத்து கணிப்பு

பல்வேறு நாளிதழ்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் கருத்து கணிப்புகள் வெளியிட்டுள்ளன. இவற்றை சில புகழ்பெற்ற கருத்து கணிப்பு நிறுவனங்கள் செய்தன. அரசியல் கட்சிகளும் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன. ஏவல் துறையான உளவுதுறையை வைத்து ஆளும்கட்சிகளும் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன.

இதுல பாருங்க எதுவுமே ஒரே மாதிரி வரவில்லை, அப்படி என்றால் என்ன பொருள்? புரிஞ்சா சரி.

இங்கு புகழ்பெற்ற KU-AM புள்ளியியல் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு உங்களுக்காக.

காங் கூட்டணி - 182
பாசக கூட்டணி- 204
மூன்றாவது அணி- 92
நான்காவது அணி & சுயேச்சைகள் - 59

4 விழுக்காடு முன்னபின்ன இருக்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

4 கருத்துகள்:

மதுவதனன் மௌ. சொன்னது…

அப்போ இதுக்கும் சாத்தியம் இருக்கு

204 x 4/100 = 8.16 முன்ன
92 x 4/100 = 3.68 முன்ன
59 x 4/100 = 2.36 முன்ன

182 + 8.16 + 3.68 + 2.36 = 196.2 ~= 196

காங்க் - 196
பசக - 196
மூ.அ - 88
நா.அ - 57

:D

குறும்பன் சொன்னது…

மதுவதனன் மௌ.- நீங்க சொன்ன மாதிரியும் நடக்கலாம்.

ttpian சொன்னது…

பிரிட்டன்,பிரான்சு,இங்கிலாந்து,வெளி நாட்டு அமைசர்கல் கவலை!
என்ன கவலை?
இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத வியாபாரம் அதிகமாக அக வேண்டும்!
போன்கடா,திருட்டு வெள்ளை பண்றிகலே!
இனிமேல் என்னால் இந்தியன் என்று சொல்வதில் பெருமை கிடையாது!
கையாலாகாத தமிழன்!
100 ரூபாய் வான்கி கொண்டு கை சின்னத்துக்கு வோட்டு போட்ட சொரனை இல்லாத முண்டங்கலை நான் அறிவேன்

குறும்பன் சொன்னது…

ttpian, சரியா சொன்னிங்க. பணம் பணம்... அதுல தான் எல்லாரும் குறியா இருக்காங்க. காங்கிரசுக்கு வஞ்சம். இன்னும் நிறைய சொல்லலாம் அதுக்கு தனி இடுகை தான் எழுதனும்.