வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வியாழன், மே 07, 2009

திணமனி கருத்துப்படம் - மதுரை, பிச்சை, சலுகை

தமிழகமே மதுரைன்னு அமைச்சர் நேரு தவறாக புரிந்து கொண்டதின் விளைவு .....இப்ப பிச்சை வாங்க கூட வாக்குரிமை கேக்கறாங்கப்பா.. சாமி..எப்ப தேர்தல் முடியுமோ?தேர்தலுக்கு பின் மக்கள் விருப்பப்பட்ட சலுகைகள் கிடைக்கும்... இந்த சலுகைகள் இப்ப கிடைக்காமல் போனதற்கு தேர்தல் ஆணையமே காரணம்...

5 கருத்துகள்:

பதி சொன்னது…

:)))))

குறும்பன் சொன்னது…

வருகைக்கு நன்றி பதி.

கார்ட்டூன் வரையரவங்களுக்கு கொண்டாட்டம் தான் போங்க. :-))

பதி சொன்னது…

//கார்ட்டூன் வரையரவங்களுக்கு கொண்டாட்டம் தான் போங்க. :-))//

அவங்களுக்கு சிந்தனை வறட்சி வருவதற்கு வாய்ப்பே இல்லை.... :-))

குறும்பன் சொன்னது…

வர விட்டிடுவாங்களா? :-)).

பதி சொன்னது…

இது இன்றைய புதுவரவு

http://pathipakkam.blogspot.com/2009/05/blog-post.html