வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?செவ்வாய், ஆகஸ்ட் 28, 2007

Miss Teen USA South Carolina 2007 Answer

2007 ம் ஆண்டுக்கான 'Real Blonde' பரிசை தட்டிச்செல்பவர் "Miss Lauren Caitlin Upton".
நிறைய Blonde நையாண்டியை படித்திருக்கேன் இப்ப பார்த்தேன், நீங்களும் பார்த்து ரசிங்க. :-))

Miss Teen USA South Carolina 2007 Answer with Subtitles.


வியாழன், ஆகஸ்ட் 23, 2007

Apartment ல் இந்தியர்களின் எண்ணிக்கை

Apartment Complex ல் எவ்வளவு இந்தியர்கள் இருக்கறாங்கன்னு எப்படி கண்டுபிடிக்கறது?


ஒரு சுலப வழி இருக்கிறது.
அதாவது எவ்வளவு Honda and Toyota company வாகனங்கள் அந்த Apartment Complex ல் இருக்குதுன்னு கண்டுபிடிச்சா போதும். +\- 5 சத இந்தியர்கள் அங்க வசிப்பாங்க.