வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஆகஸ்ட் 28, 2007

Miss Teen USA South Carolina 2007 Answer

2007 ம் ஆண்டுக்கான 'Real Blonde' பரிசை தட்டிச்செல்பவர் "Miss Lauren Caitlin Upton".
நிறைய Blonde நையாண்டியை படித்திருக்கேன் இப்ப பார்த்தேன், நீங்களும் பார்த்து ரசிங்க. :-))

Miss Teen USA South Carolina 2007 Answer with Subtitles.


3 கருத்துகள்:

ORB Raja சொன்னது…

பொண்ணுங்களா...இப்பிடியே மெயின்டைன் பண்ணுங்க. எங்க ஆளுங்க நிறய பேர் இங்கே வர ரொம்ப உதவியா இருக்கும் :)

சிவபாலன் சொன்னது…

என்ன சொல்ல.. காலையில் இதை ரேடியோவில் போட்டு டாக் ஷோவில் கிழித்துவிட்டார்கள்.

என்னமோ..

நம்ம தஞ்சாவூரான் சொல்வது போல் நம்க்கு லாபம்தான்..

பெயரில்லா சொன்னது…

ha ha ha ... smartest reply ever!