வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?செவ்வாய், மே 12, 2009

மக்களே மறக்காதீர்கள்.

மக்களே நாளை தேர்தல் மறக்காமல் வாக்கு செலுத்துங்கள். இந்த தேர்தல் ஈழ தமிழர் விதயத்தில் துரோகம் செய்த திமுக கூட்டணிக்கு பாடம் கற்பிக்கும் தேர்தல். மறந்தும் திமுக & காங்கிரசுக்கு வாக்கு செலுத்தாதீர்கள். இப்ப தோற்றால் தான் வரும் தேர்தலில் தமிழருக்கு துரோகம் செய்யமாட்டார்கள். இனி யாரும் தமிழருக்கு துரோகம் செய்ய நினைக்கமாட்டார்கள்.

பல திமுக அனுதாபிகள் திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள். நீங்களும் எதிராக வாக்களியுங்கள், நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க உங்கள் வீட்டில் சொல்லுங்கள். நான் சொல்லிவிட்டேன். அவங்களே எதிராகதான் வாக்களிப்போம் என்று கூறினார்கள். எனக்கு நன்கு பழக்கமான 4 குடும்பத்தாரிடமும் என் வேண்டுகோளை விடுத்தேன், அவர்களும் திமுக கூட்டணிக்கு எதிராதான் வாக்களிக்க போறாங்க. ஏதோ என்னால முடிந்தது.

4 கருத்துகள்:

ttpian சொன்னது…

இத்தாலி உள் ஆடைகலை குறைந்த செலவில் துவைத்து வுளர்த்த....
கைராசியான ச்தாபனம்:
மு.க&கம்பனி
கோபாலபுரம்
சென்னை

குறும்பன் சொன்னது…

தேர்தலுக்கு அப்புறம் மு.க&கம்பனி கொஞ்சம் நட்டத்தில ஓடபோகுது.

பழமைபேசி சொன்னது…

நாங்களும் உங்களுக்கு ஒரு இடுகை இட்டமுங்கோய்!

குறும்பன் சொன்னது…

நன்றிங்க.
வெளிஊர்ல இருக்கரவங்க தான் கொங்கு பகுதி தேர்தல் குறித்து இடுகை போடனுமாட்டக்குது. ஊர்ல இருக்கரவங்க ஒருத்தரும் போடமாட்டிக்குறாங்க.