வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், நவம்பர் 01, 2006

பிரம்ச்சாரிகள் வேலை செய்யும் உணவகம்

(1) பிரம்மச்சாரிகள் மட்டும் வேலை செய்யும் உணவகம் எது என்று தெரியுமா?

துப்பு:- இது ஒரு பிரபலமான உணவகம்.

(2) ஏன் இது பிரம்மச்சாரிகள் மட்டும் வேலை செய்யும் இடமாக ஆகியது என்று தெரியுமா?

துப்பு:- நீங்கள் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் உடையவராய் இருக்க வேண்டும்.

சரி உங்கள் விடையை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

முதல் கேள்விக்கு பதில்:-
சென்னையில் பிரபலமான "ஹோட்டல் சரவணபவன்"

இரண்டாவது கேள்விக்கு பதில்:-
(௧) மாற்றான் மனையை விரும்புபவர் ஹோட்டல் சரவணபவன் முதலாளி அண்ணாச்சி. திருமணமான ஊழியரின் மனைவியை மறுமணம் செய்பவர் முதலாளி அண்ணாச்சி. அதனால் ஊழியருக்கு திருமணமாலும் அது வீண். மனைவியை விட்டு கொடுக்கலைன்னா கொலை செய்ய கூட அஞ்சமாட்டார். அதாவது ஊழியர் திருமணமாகியும் பிரம்மச்சாரி.

(௨) இந்த சங்கதி தெரிந்ததால் திருமணமாகப்போவதாக இருந்தால் ஊழியர்கள் வேலையை விட்டு முன்பே விலகிவிடுவார்கள்.

7 கருத்துகள்:

Divya சொன்னது…

அது சரி......

பொன்ஸ்~~Poorna சொன்னது…

தலைவா, மெய்யாலுமா?

அப்போ என் குழப்பம் இன்னும் அதிகரிக்கிறது. இது உண்மையானால், இது போன்ற காரணங்களால் வெளியேறும் முன்னாள் சரவணபவன் ஊழியர்களாவது நான் எதிர்பார்க்கும் படியான ஒரு புதிய உணவகச் சங்கிலியைத் தொடங்கலாமே? அது ஏன் நடக்கவில்லை இதுவரை?

எனக்கென்னவோ உங்கள் பதிவு, பெயருக்கேற்ற குறும்பு என்றே தோன்றுகிறது :))

Machi சொன்னது…

சந்தோஷ் வருகைக்கு நன்றி.

Machi சொன்னது…

திவ்யா வருகைக்கு நன்றி.

Machi சொன்னது…

என்ன பொன்ஸ் இப்படி சொல்லிட்டீங்க? நீங்க பத்திரிக்கை படிக்கறதில்லையா?? ஊருக்கே தெரிந்த சங்கதியாச்சே இது.

அவரோட 2வது மனைவி அடுத்தவன் பொண்டாட்டி தான் ( தாலி கட்டியவன் ஒதுங்கிக்கிட்டான், பேர் மறந்து விட்டது) அசோக் நகர்ல தான் வீடு வாங்கி கொடுத்து வச்சியிருக்கார்.

ஜீவசோதி கதை தெரியாதா? இப்ப அண்ணாச்சி ஜாமின்ல தான் வெளியே இருக்கிறாரு. ஜீவசோதி விவகாரத்தால தான் இதெல்லாம் வெளியே வந்தது. கொஞ்சம் பழைய நக்கீரன், ஜூ.வி புரட்டுணா எல்லா செய்தியையும் தெளிவா போட்டிருப்பாங்க.

அகில் பூங்குன்றன் சொன்னது…

உக்காந்து யோசிப்பீங்களா இந்த மாதிரி கேள்வி கேட்க.

Machi சொன்னது…

அகில் பூங்குன்றன் வருகைக்கு நன்றி.
ஹி ஹி நாம குப்பர படுத்துக்கிட்டு தான் யோசிக்கிறது. :-)

அண்ணாச்சி விவகாரம் உண்மைங்க, கிண்டல்ன்னு நினைக்காதீங்க.