Outsourcing ஐ கிண்டலடித்து வந்த நகைச்சுவை ஒளிப்படம், நீங்களும் பாருங்க சிரிங்க. அமெரிக்காவில் பிரபலமான "Burger King" துரித உணவகம் தன்னுடைய உணவை "Order" எடுக்கும் பிரிவை "Outsourcing" செய்து விடுகிறது. அப்புறம் என்ன நடக்கிறது? இந்த ஒளிப்பதிவை பாருங்க.
இந்தியாவுக்கு வந்து சீனாவுக்கு போயிடுதுப்பா இந்த outsourcing வேலையும் :(
8 கருத்துகள்:
Super appu..ஆனா நம்ம மக்கள கிண்டலடிக்கிறது ஒத்துக்க முடியலனாலும்.. நல்ல காமெடி
நம்மல கிண்டலடிக்காம "Outsourcing"ஐ கிண்டலடிச்சிருந்தா தான் தப்பு. :-) "Outsourcing" என்று சொன்னாவே நாம தான முதல்ல நினைவுக்கு வரோம் நக்கீரன். ஆனா இந்த நகைச்சுவை வெறுப்பை கொட்டாமல் ரசிக்கும்படி இருப்பதை பாராட்ட வேண்டும்.
same problem ya on the broadband customer service.provider in uk/us call center in india/china!!!....disgusting
3,000 Miles From Your Burger: "In this article from Mumbai's Financial Express, the Wendy's agent is across the country. In many other instances we've seen in the news lately, that agent can be located anywhere in the world."
Very funny video clip, Enjoyed watching it.
"kjey" என்ன இப்படி சலிச்சுக்கிறிங்க?
Outsourcing பண்ணுனா தான் நிறைய ஆளுங்கள வேலைக்கு அமர்த்தி உங்க குறைகளை உடனே தீர்க்க முடியும். எல்லாம் Businessப்பா Business.
Call Center வைச்சும் Customer Serviseல குறை இருந்தா நீங்க சலிச்சுக்கலாம்.
பாலா ஏற்கனவே "Wendy's"ல இது நடைமுறைக்கு வந்தாச்சா? யாராவது "Call center" முறைப்படி "order" கொடுத்தீங்களா? உங்க அனுபவம் எப்படி?
வாங்க திவ்யா, நல்லா சிரிச்சிங்களா? அதுதான் நமக்கு வேணும்.
கருத்துரையிடுக