வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?ஞாயிறு, நவம்பர் 12, 2006

யானை வேட்டை

போஸ்ட்வானா நாட்டில் சிங்கங்கள் யானையை வேட்டையாடும் காட்சி. இரவிலும் பார்க்க கூடிய புகைப்பட கருவியை கொண்டு எடுக்கப்பட்டது.


சுட்ட இடம் பி.பி.சி .

2 கருத்துகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது…

பாவம்!! :(

குறும்பன் சொன்னது…

பொன்ஸ் நீங்க கூட யானைக்காக வருத்தப்படலைன்னா வேறு யாறு யானைக்கு வருத்தப்படுவாங்க சொல்லுங்க?

எனக்கும் பாவமாதாங்க இருந்தது. :-(