வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?சனி, நவம்பர் 18, 2006

SU-30 Crash

ரஷ்யாவின் SU 30 விமானம் பாரிஸ் விமான கண்காட்சியில் விபத்துக்குள்ளானதை காட்டும் படம். இதை செலுத்திய இரு விமானிகளும் திறமையாக தப்பித்தனர் அதை இந்த ஒளிப்படத்தின் முடிவில் நீங்கள் பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை: