வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?புதன், அக்டோபர் 14, 2009

தினமணி கருத்துப்படம்திமுக காங்கிரசு கூட்டணி தமிழக மக்களவை உறுப்பினர்களின் இலங்கை பயணம் இராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தி நல்ல முறையில் முடிந்தது. முகாமில் இருக்கும் தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு இவர்கள் சொல்லிட்டாங்கப்பா. அதனால அவங்களெல்லாம் அங்க எந்த குறையும் இல்லாம இருக்குறாங்க நம்புங்க.

கருத்துகள் இல்லை: