வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வெள்ளி, ஏப்ரல் 24, 2009

தினமணி கருத்துப்படம்.

தமிழினக்காவலரின் ஈழ தமிழரை காக்க கோரிய மற்றொரு சீரிய முயற்சி. திணமனி கருத்துப்படம்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "

குறளுக்கு உரை எழுதியவர் அல்லவா..

6 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

:)

தமிழ்பித்தன் சொன்னது…

நல்ல காட்டூன் ரசித்தேன் கலைஞரைக் கடிந்தேன்

பதி சொன்னது…

கருணா இதையேல்லாம் பார்த்தா சரி !!!! :)

குறும்பன் சொன்னது…

கருணா பண்றது சிரிக்கற மாதிரி தான் இருக்குது சிபி.

குறும்பன் சொன்னது…

வருக தமிழ்பித்தன்.

குறும்பன் சொன்னது…

வாங்க பதி, பார்த்து எனக்கும் உங்களுக்கும் ஈழ போரை நிறுத்த சொல்லி தந்தி அனுப்பப் போறார். :-) அவரு பண்ற வேலையை பார்த்தா கருணா தந்தி வராதவங்களே தமிழ் நாட்டில் இருக்க மாட்டாங்க போலிருக்கு. ;-|