வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?திங்கள், ஏப்ரல் 20, 2009

கருணா சிறையில் கொடுமை - வருத்தப்படுகிறேன்.

கருணா சிறையில் கொடுமை படுத்தப்பட்டால் அதற்காக நான் வருத்தப்படுவேன். அரசியவாதியான அவரை சிறையில் கண்ணியமாக நடத்தவேண்டும் என்பதே என் அவா.

வேற ஒன்றும் இப்போது என்னால் சொல்ல முடியாது. நீங்களாக கருணா என்பதை கருணாநிதி என்று எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய துரோகி கருணாவும் இப்போது அரசியல்வாதி தான் என்பதை நினைவில் கொள்க.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Very Good..