வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வெள்ளி, பிப்ரவரி 13, 2009

ஜார்ஜ் புஷுக்கு பாரத ரத்னா - காங்கிரஸ்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷுக்கு பாரத ரத்னா விருதை தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அபிசேக் சிங்வி கோரிக்கை விடுத்துள்ளார் .

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருதை தர வேண்டும் என்றார் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி. இது தொடர்பாக என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

என்ன கொடுமை இது சரவணன்.

இது தோடர்பாக திணமனியில் வந்த செய்தியின் சுட்டி.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20090213031506&Title=Latest+News&lTitle=Rt%FAT%F4%FBRV+%F9Nn%A7Ls&Topic=0&ndate=2/13/2009&dName=No+Title&Dist=

கருத்துகள் இல்லை: