வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?புதன், பிப்ரவரி 04, 2009

திமுக ஐம்பெரும் தலைவர்கள் - கார்ட்டூன்

தினமணியில் வந்த இந்த கார்ட்டூனை நீங்களும் இரசியுங்கள்.

திமுகாவின் ஐம்பெரும் தலைவர்கள்.வட நாடு - தென் நாடு பாகப்பிரிவினைதிமுகாவுக்கு தொல்லை மா ;-)


1 கருத்து:

அபி அப்பா சொன்னது…

அருமை அருமை! 1961ல் ஈவிகே சம்பத் தன் MP பதவியோட கட்சியை விட்டு போயாச்சு! அப்போ திமுக ஆட்சியிலேயே இல்லை!அண்ணா செத்தது 1967!

என்ன ஒரு தாராள மனசு 3ம் இடம் சம்பத்துக்கு கொடுக்க தினமணிக்கு!

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பாது போலத்தான் அந்த இரண்டாம் வரிசையும்!

அட தினமணி சொந்த செலவிலே சூனியமா! குட்! நடத்துங்க!