வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?புதன், பிப்ரவரி 11, 2009

குமரி கண்டம் - கார்ட்டூன் நெட்வொர்க்கில்

புதன் கிழமை 7 மணிக்கு கார்ட்டூன் நெட்வொர்க்-ல தி சீக்ரட் சாட்டர்டே (The Secret Saturdays) பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்ன்னு குமரி கண்டம் குமரி கண்டம் அப்படின்னு பேசுனாங்க. தண்ணில இருக்கற ஒரு நகரத்துக்கு பேரு குமரி கண்டம்ன்னு வைச்சு கதைங்க. எப்படியோ கார்ட்டூன் நெட்வொர்க் காரங்களுக்கு குமரி கண்டம் பத்தி தெரிஞ்சிருக்குதே அப்படின்னு எனக்கு ஒரே குசி. அதை வலைஉலகத்துக்கு தெரிவிக்கனும்னு இப்ப இந்த இடுகை. :-))

1 கருத்து:

சதுக்க பூதம் சொன்னது…

அட்லாண்டிஸ் என்ற பெயரில் மேலை நாடுகளில் அது பற்றி ஏராளமான ஆராய்ச்சி நடந்து வருகிறது
http://en.wikipedia.org/wiki/Atlantis