வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஆகஸ்ட் 23, 2007

Apartment ல் இந்தியர்களின் எண்ணிக்கை

Apartment Complex ல் எவ்வளவு இந்தியர்கள் இருக்கறாங்கன்னு எப்படி கண்டுபிடிக்கறது?






ஒரு சுலப வழி இருக்கிறது.




அதாவது எவ்வளவு Honda and Toyota company வாகனங்கள் அந்த Apartment Complex ல் இருக்குதுன்னு கண்டுபிடிச்சா போதும். +\- 5 சத இந்தியர்கள் அங்க வசிப்பாங்க.

11 கருத்துகள்:

*** சொன்னது…

சூப்பர் அப்பு!:-)

koothanalluran சொன்னது…

இதையும் சேர்த்து கொள்ளுங்கள் எங்கெல்லாம் sunrise supermarket உள்ளதோ அங்கெல்லாம் மலையாளிகள் அதிகம் இருப்பார்கள். எங்கெல்லாம் சிங்கப்பூர் கடைகள் அதிகம் உள்ளதோ அங்கு நிச்சயமாக தமிழன் இருப்பான். மசாலா பொருட்கள் அரவை நிலையம் இருக்கும் இடத்தில் பெங்காலிகள் அதிகம். இன்னும் நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்

பெத்தராயுடு சொன்னது…

:))

ஒரு முன்னாள் கேம்ரி உரிமையாளன்.

Machi சொன்னது…

மறத்தமிழன், koothanalluran & பெத்த ராயுடு நன்றி.

//ஒரு முன்னாள் கேம்ரி உரிமையாளன். // அப்ப இப்ப ? ;-)

Machi சொன்னது…

//இதையும் சேர்த்து கொள்ளுங்கள் எங்கெல்லாம் sunrise supermarket உள்ளதோ அங்கெல்லாம் மலையாளிகள் அதிகம் இருப்பார்கள். எங்கெல்லாம் சிங்கப்பூர் கடைகள் அதிகம் உள்ளதோ அங்கு நிச்சயமாக தமிழன் இருப்பான். மசாலா பொருட்கள் அரவை நிலையம் இருக்கும் இடத்தில் பெங்காலிகள் அதிகம். இன்னும் நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்
//
எனக்கு இது புதிய செய்தி கூத்தாநல்லூரான்.

Anandha Loganathan சொன்னது…

சூப்பர்.

என்ன ஒரு அருமையான idea

துளசி கோபால் சொன்னது…

இருக்கட்டும்............... உங்க டொயோட்டா எந்த மாடல்ன்னு சொல்லவே இல்லை? :-))))

Machi சொன்னது…

பாராட்டுக்கு நன்றி Anandha Loganathan ...
//என்ன ஒரு அருமையான idea
// Idea உண்மைதானே?

Machi சொன்னது…

வாங்க துளசியக்கா.

/இருக்கட்டும்............... உங்க டொயோட்டா எந்த மாடல்ன்னு சொல்லவே இல்லை? :-)))) /

நான் Honda Accord ஆளு :-))

துளசி கோபால் சொன்னது…

நல்ல நம்பிக்கையான வண்டி வேணுமுன்னுதான் இந்த டொயோட்டாவையும், ஹோண்டாவையும்
நமக்குப் பிடிச்சிருக்கு. பொழுதன்னிக்கும் வண்டிகளை மாத்திக்கிட்டு இருக்க முடியுமா?
ஷோ ரூம்லே இருந்து கொண்டுவந்த மறுநிமிஷமே டிப்ரிசியேஷன் ஆரம்பிச்சுருதுல்லே.

நம்மகிட்டே ஒரு டொயோட்டாவும், ஒரு ஹோண்டாவும் இருக்கு:-))))

Machi சொன்னது…

//நல்ல நம்பிக்கையான வண்டி வேணுமுன்னுதான் இந்த டொயோட்டாவையும், ஹோண்டாவையும்
நமக்குப் பிடிச்சிருக்கு. பொழுதன்னிக்கும் வண்டிகளை மாத்திக்கிட்டு இருக்க முடியுமா?
// அதான் நம்ம ஆளுங்க Toyota & Honda வையே வாங்குறாங்க. வேற வண்டி வாங்குனா ஏன் இவன் காச கரியாக்குறான்னு ஒரு பார்வையாலயே சொல்லுவாங்களே :-)


//நம்மகிட்டே ஒரு டொயோட்டாவும், ஒரு ஹோண்டாவும் இருக்கு:-))))
// உண்மையான இந்தியன்னு சொல்லுங்க :-))