| மாநிலம் | தற்போதய செனட்டரின் கட்சி | கைப்பற்றியது | வெற்றியாளர் |
|---|---|---|---|
| அரிசோனா | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | ஜெஃவ் பிளேக் |
| மெய்ன் | குடியரசு கட்சி | கட்சி சாராதவர் | ஆங்குசு கிங் |
| டெக்சாசு | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | டெட் குருசு |
| மாசச்சூசெட்ஸ் | குடியரசு கட்சி | சனநாயக கட்சி | எலிசபெத் வாரன் |
| மிசிசிப்பி | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | ரோசர் விக்கர் |
| நெவாடா | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | டீன் எல்லர் |
| டென்னிசி | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | பாப் கோர்கர் |
| யூட்டா | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | ஓர்ரின் ஏட்ச்சு |
| வயோமிங் | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | ஜான் பார்ரசோ |
| இந்தியானா | குடியரசு கட்சி | சனநாயக கட்சி | ஜோ டான்னிலி |
| அவாயி | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | மாசி கிரனோ |
| நெப்ராசுக்கா | சனநாயக கட்சி | குடியரசு கட்சி | டெப் பிச்சர் |
| நியூ மெக்சிக்கோ | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ஜெஃவ் பிங்கமன் |
| வட டக்கோட்டா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | எய்ட்டி எயிட்டாம் |
| வர்ஜீனியா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | டிம் கெய்ன் |
| விசுக்கான்சின் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | டேம்மி பால்ட்வின் |
| கலிபோர்னியா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | டையானா பெயின்சுஉடைன் |
| டெலவேர் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | டாம் கார்பர் |
| புளோரிடா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | பில் நெல்சன் |
| மேரிலாந்து | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | பென் கார்டின் |
| மிச்சிகன் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | டெப்பி இசுடேப்னோ |
| மினசோட்டா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ஏமி குலோபசர் |
| மிசௌரி | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | கிளாரி மெக்காசுகில் |
| மான்டானா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ஜான் டெசுட்டர் |
| நியூ செர்சி | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ராபர்ட் மென்ன்டேசு |
| நியூ யார்க் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ரிசுட்டன் கில்லிபிராண்டு |
| ஓகியோ | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | செர்ராடு பிரௌன் |
| பென்சில்வேனியா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | பாப் கேசி |
| ரோட் ஐலேண்ட் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | செல்டன் வொயிட்அவுசு |
| வாசிங்டன் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | மரியா கான்ட்வெல் |
| மேற்கு வர்ஜீனியா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ஜோ மான்சின் |
| கனெடிகட் | கட்சி சாரா செனட்டர் | சனநாயக கட்சி | கிரிசு மர்பி |
| வெர்மான்ட் | கட்சி சாரா செனட்டர் | கட்சி சாரா செனட்டர் | பெர்னி சான்டர்சு |
மொத்த இடங்கள் =100
சனநாயக கட்சி = 53
குடியரசு கட்சி = 45
கட்சி சாராதவர்கள் = 2