தமிழ்நாட்டில் கருணாநிதியின் சின்ன மேளம் சாதிக்காரர்கள் மொத்தமாக 5 லட்சம் கூட இருக்க மாட்டார்கள்.
சின்ன மேளம், பெரிய மேளம் மேலும் சில சிறிய எண்ணிக்கையுள்ள சாதிகளை இணைத்து அவை இசை வேளாளர்கள் சாதி என்று இனி அழைக்கப்படும் என்று அரசானை வெளியிடப்பட்டு விட்டது. எல்லா சாதிகளை சேர்த்தாலும் இசை வேளார்கள் 10 இலட்சத்துக்குள் தான் இருப்பர்.
சின்ன மேளம், பெரிய மேளம் என்று சாதிகள் முன்பு இல்லை அவை தமிழகத்தை விசய நகர பேரரசு கைப்பற்றிய பின் உருவாக்கப்பட்டவை , அதைப் பற்றி தனி பதிவில் தான் பேசனும்.
இப்ப 2000 ஆம் ஆண்டிலிருந்து பார்ப்போம். திமுகவில் கருணாநிதி அல்லாமல் அவர்கள் குறைந்தது ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆவது இருப்பார். இட ஒதுக்கீட்டுக்கு முற்றிலும் எதிரானது இது. நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பார்த்தால் இது தேவலை என்று நினைப்பீர்கள்.
தாலின் அமைச்சர் ஆனதிலிருந்து இரு சின்ன மேளம் அமைச்சரவையில்.
இப்ப நாடாளுமன்றத்துக்கு (மக்கள் அவை + மாநிலங்கள் அவை) வருவோம்.
2000 முதல் ஒருவரோ இருவரோ நாடாளுமன்றத்தில் இருப்பர்.
இதில் முரசொலி மாறன், தயாநிதி மாறன், மு.க. அழகிரி ஆகியோர் ஒன்றிய ஆய (Cabinet) அமைச்சர்களாகவும் இருந்தனர்.
2009 ஆம் ஆண்டு மூன்று சின்ன மேளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அதில் இருவர் ஆய அமைச்சர்கள்.
கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதிலிருந்து எப்போதும் இருவர். கருணாவின் மகள் என்பதால் கனிமொழி சின்ன மேளம், அவருக்கு பிறக்கும் குழந்தைகள் கனிமொழியின் கணவர் சாதியாக குறிக்கப்படுவர். கனிமொழியின் தாயார் நாடார் என்றாலும் கனி சின்னமேளம் சாதியை சேர்ந்தவர் ஆவார் ஏனெனில் அவர் தந்தை சின்ன மேளம்.
இதில் பெருங்கொடுமை என்னவென்றால் சிறுபான்மையினர் காவலன் தாங்கள் தான் என்று கூறிக்கொண்டாலும் இதுவரை இவர்கள் தங்கள் கட்சியின் சார்பாக இசுலாமியர் ஒருவரைக் கூட மக்களவை வேட்பாளராக நிறுத்தியதில்லை. மாநிலங்கள் அவையில் கூட போன 2021 ஆம் ஆண்டு முதல் தான் இசுலாமியர் உறுப்பினர்கள் ஆகின்றனர்.
இப்படித்தான் இட ஒதுக்கீட்டை பின்பற்றி உள்ளனர் ஓங்கோல் மன்னர்கள். இதுல நம்ம கொத்தடிமைகள்
இட ஓதுக்கீடு என்றால் என்ன என்பது புரியாமல் ஓங்கோலின் இட ஒதுக்கீட்டு சாதனை குறித்து வாய்கிழிய பெருமையாக பேசுவர் 😂😂
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக