மன்னார்குடி குடும்ப வகையறா |
சந்திரசேகருக்கு இரு மகன்கள் (இவர் மனைவி பெயர் தெரியவில்லை) இவர் திருத்துறைப்பூண்டியில் மருந்துக்கடை வைத்து நடத்திவந்தார் இவருக்குப் பின் அக்கடையை விவேகானந்தன் கவனித்துக்கொண்டார்.
(1)விவேகானந்தன் - (கிருட்டிணவேணி )
(விவேகானந்தனுக்கு ஆறு குழந்தைகள்) இவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி
(2)மருத்துவர். கருணாகரன் -இவரது
(கருணாகரன் விவேகானந்தனின் இளைய சகோதரர், கருணாகரனின் மனைவி பெயரும் தெரியவில்லை. )
விவேகானந்தன் - (கிருட்டிணவேணி ) குழந்தைகள்:
1. சுந்தரவதனம் (சந்தானலட்சுமி) - இவரால் தான் இவர்கள் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தார்கள் இல்லைன்னா இவர்கள் திருத்துறைபூண்டி மாஃபியா என்று அழைக்கப்பட்டிருப்பார்கள்.
*மருத்துவர் வெங்கடேஷ்
*அனுராதா (முன்னாள் ஜெயா டிவி மேலாண் இயக்குனர்)
* பிரபா சிவக்குமார்
2. "வனிதாமணி" மறைவு ( விவேகானந்தன்)
*டிடிவி தினகரன்
*சுதாகரன்
*டிடிவி பாசுக்கரன்
3. சசிகலா (நடராசன்)
4. ''ஜெயராமன்'' மறைவு - (இளவரசி)
5. "வினோதகன்" மறைவு (மனைவி பெயர் தெரியவில்லை)
*டிவி மகாதேவன்
*டிவி தங்கமணி
6. திவாரன் (பாஸ் என்று அறியப்படுபவர்) (இவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா? ஆகியிருந்தால் மனைவி பெயர் தெரியவில்லை)
சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி, அண்ணன் பையன் சுதாகரன் ஆகியோர் செயலலிதாவோடு சேர்த்து 4 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள்.
தஞ்சாவூரில் மருத்துவமனையை வாங்கி அதற்கு வினோதகன் பெயர் இட்டார்கள் என்று நினைக்கிறேன்.
பெயருக்கு முன்போடும் முன்னெட்டு பற்றி முழு விபரம் தெரியவில்லை. டிடிவி என்றால் "தி"ருத்"து"றைப்பூண்டி "வி"வேகானந்தன் என்று நானாக நினைத்துக்கொண்டு உள்ளேன் எனக்கு முழு முன்னெட்டுக்கான காரணம் தெரியாது.
2 கருத்துகள்:
ஆர்பி. இராவணன் மகன் அல்ல மருமகன். இடுகையிலும் திருத்திவிட்டேன். கருணாகரனின் மகள் பெயர் தெரியவில்லை.
இராவணன் அவர்களின் முழு பெயர் இராவணன் இரத்னசாமி பிச்சை, 2002ல் சசிகலாவால் கோயம்புத்தூரில் ஆரம்பிக்கப்பட்ட மிடாசு மதுபான தொழிற்சாலையின் தலைவர்.
கருத்துரையிடுக