- பதிவர் நர்சிமுக்கும் சந்தன முல்லைக்கும் முன்பே ஆகாது.
- ஆதிமூலகிருஷ்ணன் நர்சிம்மை பேட்டி கண்டு எழுதிய இடுகையை நையாண்டிசெய்து இந்த இடுகை எழுதப்பட்டதாகவும் இவ்வாறு எழுத நர்சிம்மின் அனுமதியை வாங்கியுள்ளதாகவும் கூறி இது ஒரு கும்மி இடுகை எல்லோரும் வாங்க என்று பதிவர் மயில் விஜி கூவி அழைக்கிறார்.
- அவரது மேலான அறிவிப்பை தொடர்ந்து பலர் அங்கு கும்மியடித்தார்கள். அதில் சந்தன முல்லையும் ஒருவர். பின்னூட்டத்தில் நர்சிமை பெயர் குறிப்பிடாமல் நல்லா கும்மியிருக்காங்க. கடுமையாக கும்மியவர் சந்தன முல்லை.
- குறிப்பிட்ட கும்மி இடுகை மற்றொரு தளத்திலிருந்து எடுத்து ஒட்டப்பட்டிருப்பதாக சில பதிவர்கள் குற்றம் சாட்டியபோது குறிப்பிட்ட இடுகை தன்னாலேயே எழுதப்பட்டதாகவும் தான் வேறு எந்த தளத்திலயும் எழுதவில்லை என்று பதிவர் மயில் விஜி கூறுகிறார்.
- இந்த இடுகை வேறொரு தளத்தில் இருந்ததாகவும், பதிவர் மயில் விஜி தளத்தில் வெளியியான பின்பு அங்கு இல்லை என பதிவர்களால் கூறப்படுகிறது.
- சந்தன முல்லை தான் இந்த இடுகையை எழுதி விஜிக்கு கொடுத்து வெளியிட சொல்லியிருக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர்.
- கும்மி இடுகையால் கோபமடைந்த நர்சிம் பூக்காரி என்ற ஆபாச புனைவு எழுதுகிறார். இதில் இவர் யார் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை ஆனால் எல்லோருக்கும் தெரியும் இது யார் குறித்தென.
- பதிவர் மயில் விஜியிடமும், நர்சிமிடமும் இடுகையை நீக்க பதிவர்கள் கேட்ட போது அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். இதனால் ஏற்படும் விளைகளை தாங்கள் பார்த்துகொள்வதாக சொல்லிவிட்டார்கள்.
- வினவு தளத்தில் பூக்காரி எழுதிய நர்சிம் பொறுக்கி என இடுகை வந்து வலையுலகம் 2 வாரமாக இதே பேச்சாக இருந்தது. வாசகர் பரிந்துரையில் வந்த இடுகையெல்லாம் இது தொடர்பாக இருக்கவே தமிழ்மணம் வாசகர் பரிந்துரை என்ற பகுதியை தூக்கிவிட்டார்கள்.
- வினவு தளத்தில் நீங்கள் தானா எழுதியது என்ற போது மறுத்த பைத்தியக்காரன்(சிவராமன்), ஆதாரம் வெளிவந்ததும் ஆமாம் என்கிறார்.
- நர்சிமும் பைத்தியக்காரனும் நெடுநாளைய நண்பர்கள்
- இப்போது நர்சிமும், மயில் விஜியும் குறிப்பிட்ட சண்டைக்குரிய இடுகையை நீக்கிவிட்டார்கள். (இத முன்னாடியே செஞ்சிருந்தா என்னவாம்?)
பார்ப்பனர்கள் ---
- நர்சிம்
- பைத்தியக்காரன்
- ஜியோவ் ராம் சுந்தர்
- பால பாரதி
- பத்ரி
நர்சிமின் அப்பா பிராமணர்கள் சங்கமான தாம்பிரஸில் உயர் பொறுப்பில் இருப்பவர்.
சந்தன முல்லை - வன்னியர், வன்னியர் ஆர்குட் தளத்தில் சந்தன முல்லை ஓர் உறுப்பினர்.
- சுகுணா திவாகர் ஆனந்த விகடனில் வேலை செய்பவர்.
- கார்க்கி ஐதராபாத்தில் வேலை செய்துவிட்டு இப்போ தனியாக ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
- நர்சிம் பைத்தியக்காரனுக்கும் சுகுணா திவாகருக்கும் தண்ணி வாங்கி ஊத்தி இருக்கார்.
- பைத்தியக்காரன் நர்சிமிடம் கடன் வாங்கியிருக்கார்.
- பைத்தியக்காரன் குங்குமத்திலோ, தினகரனிலோ வேலையில் இல்லை. நாகவல்லி என்ற தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதியிருக்கார்.
- பைத்தியக்காரன் பூணூல் அனிந்திருப்பவர் ஆனால் பார்ப்பானை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்பவர்..
- நர்சிம் பணக்காரர்.
- பைத்தியக்காரன் பார்வையில் லதானந், அபிஅப்பா, மங்களூர் சிவா ஆகியோர் வழியல் ஆசாமிகள்.
- நான் வழியல் ஆசாமி என்பதற்கு ஆதாரம் கொடு என்று மங்களூர் சிவா கேட்டதற்கு பைத்தியக்காரன் சில பொண்ணுங்க அத்தகவலை இவரிடம் சொன்னதாகவும் அந்த பொண்ணுங்க சொன்னாதான் ஆதாரம் வெளியிடுவேன் என்று மறுத்துவிட்டார்.
- குசும்பன் மேல் உள் கோபம் கொண்டிருந்த காரணத்தால் இச்சண்டையை பயன்படுத்தி பைத்தியக்காரன் அவருக்கு கோமாளி என்ற பட்டம் கொடுக்கிறார்.
இன்னும் எழுதலாம் தான் தான் தான் தான் ......
16 கருத்துகள்:
சண்டைல நீங்க தெரிஞ்சிகிட்டது என்னன்னு நாங்க தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணபோறோம்? பள்ளிக்கூடம் தொறந்தாச்சு. போயி புள்ளகுட்டிங்கள படிக்க வைக்கிற வேலைய பாருங்க.
மற்றும் "நடுநிலை என்று எதுவும் இல்லை" என்ற அய்யா ருத்ரனின் கருத்து, மற்றும் ஆறு மாசத்தில் தனது கொள்கையை மறுப்பவர் திரு ரவி மற்றும் வினவு அவர்களின் கள்ள ஓட்டு மற்றும் கம்யுனிஷ்ட் பதிவர்களின் ஒற்றுமை மற்றும் முகில் அவர்களின் தேவையில்லாமல் போன தலையீடு என தெரிந்து கொண்டவைகளின் பட்டியல் சேர்த்துக் கொள்ளலாம்.
//சண்டைல நீங்க தெரிஞ்சிகிட்டது என்னன்னு நாங்க தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணபோறோம்? பள்ளிக்கூடம் தொறந்தாச்சு. போயி புள்ளகுட்டிங்கள படிக்க வைக்கிற வேலைய பாருங்க//
அதே, நடந்தத மறந்துட்டு எழுதுற வழியப்பாருங்க பதிவர்களே
இதுக்கு நடுவுல் வினவு, செந்தழல் ரவி பேருல ஸ்மார்ட்டான போலி பின்னூட்டம்...எதிரிக்கு எதிரி நண்பன் வரிசையில கோதாவில் குதித்த நாட்டாமைகள், குழு ஓட்டு பாலிடிக்ஸ்ல தீடீரென பதிவுகளுக்கு 40 ஆதரவு ஓட்டு 40 எதிர் ஓட்டு என்ற அளவிலான பதிவர்களின் சார்பு,
ஒரு குழு மற்றவர் மேல் எழுப்பிய கள்ள ஓட்டு, போலி பதிவு புகார், பதிவுலகில் நடந்த போரில் குளிர் காய்ந்து தனது ஹிட்ஸை பெருக்கிய ஸ்மார்ட்டான. குள்ளநரிகள் ்எழுதியது சிவராமன்தான் என தெரிந்ததும் மருத்துவர் ஒருவர் கிளப்பிவிட்ட கள்ளக்காதல் கதை......
பழமை நீங்க என்ன சொல்ல வர்ரங்கின்னு புரிஞ்சு போச்சு :-))
பெயரில்லா நான் தெரிஞ்சிக்கிட்டதை நீங்க தெரிஞ்சு ஒண்ணும் ஆகப்போறதில்ல.
smart எழுதினா இன்னும் நிறைய எழுதலாம் தான்... 2 முழு வார சரக்காச்சே :-)
இனிமே இத யாரு கண்டுக்கப்போறா? நமக்கு\எல்லோருக்கும் வேற வேலை இருங்குங்கோ
பிகில் நீங்க சொல்றது சரிதாங்க. கள்ள காதல் கதையை மட்டும் படிக்கவில்லை இப்ப அதை தேட வச்சிட்டிங்க :-))
I cast my negative vote for this post.
வாங்க ராம்ஜி யாகூ, இந்த இடுகை மூலம் நீங்க சில சங்கதிகளை தெரிஞ்சிக்கிட்டா சரிதான்.
குறும்பா , நல்ல எழுது.. இனிமேல் இந்த பக்கம் வரமாட்டேன். உருப்படியா எழுது
கருத்துரையிடுக