வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஜூன் 03, 2010

எண்ணெய் கசிவும் அமெரிக்காவும்

மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டிசு பெட்ரோலியத்துக்கு உரிய ஆழ்கடல் எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் தளம் வெடித்து 45 நாட்கள் ஆகிறது.  எண்ணெய் கிணறை அடைக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இது வரை 50 மில்லியனுக்கு மேலான காலன் கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்துள்ளது. உண்மையா எவ்வளவு எண்ணெய் வெளியேறி உள்ளது என்று யாருக்கும் தெரியாது. 

இந்த எண்ணெய் வெளியேற்றத்தால் மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள அமெரிக்க மாநிலங்களின் மீன் பிடிப்பு மற்றும் கடற்கரையை சார்ந்த சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் இப்ப தான் புளோரிடா பக்கம் வர தொடங்கியிருக்கு.

மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள அமெரிக்க மாநிலங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவான குடியரசு கட்சி செல்வாக்கு உடையது.

இது அப்பகுதியின் புயல் காலம். கண்டிப்பா புயல் உண்டு. அது எண்ணெய் பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தும். இவங்க எண்ணெய் வெளியேற்றத்தை இப்ப நிறுத்தப்போறதில்லை (முடிஞ்சா தான).

மக்களுக்கு என்ன மாதிரியான நிவாரணம் கிடைக்குதுன்னு பார்க்கலாம்.

குறிப்பு -- என் வலைப்பதிவு இன்னும் முழுமையாக சரியாகவில்லை.

7 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

சரியான உடனே, தகவல் சொல்லி அனுப்புங்க!!

குறும்பன் சொன்னது…

ஒரே நாளில் 4 இடுகைகள் வந்தா சரியாயிடுச்சுன்னு புரிஞ்சுக்குங்க :-))

இப்போதைக்கு ஆகற மாதிரி தெரியலை. நேரம் கிடைக்கறப்ப முட்டி மோதிக்கிட்டு இருக்கேன். :-((

இன்னும் 2 வாரம் பார்த்திட்டு மற்ற பதிவர்களின் உதவியை கேக்கலாம்ன்னு இருக்கேன்.

பெயரில்லா சொன்னது…

I am currently in US. I got below shown mail from the barber shop i visit regularly. This is regarding the options they are trying to remove the oil content from sea water using humar hairs

*********
Dear Valued Client,

As you are aware, the tragic oil spill in the Gulf of Mexico has a far-reaching impact on our environment and on the livelihoods of many families who live on the Gulf Coast. In response to your comments on Facebook, Twitter and our website, we at Ratner Companies, home of Hair Cuttery, BUBBLES, Salon Cielo and ColorWorks, have responded immediately and are passionate about doing whatever we can to help clean up the spill and preserve our environment.

We have an unbelievable natural resource that can help: hair. We are partnering with Matter of Trust, a non-profit organization that uses hair clippings to make booms and mats that have been shown to effectively absorb the oil. A boom is a nylon stocking filled with hair and one large boom can soak up as much as five quarts of oil!

However we need to act fast. The oil is spreading quickly and we are committed to doing as much as possible to aid the clean-up efforts.

How can you help? Stop by any one of our Hair Cuttery salon locations with your family and friends and get a haircut. We will then collect the hair and send it to Matter of Trust to be made into booms and hair mats. Your hair will go from floor-to-shore in just days!

Thank you for supporting this important cause,

Dennis Ratner, Stylist, Founder and CEO of Ratner Companies
Ann Ratner, Stylist, Founder and President of BUBBLES, Salon Cielo and ColorWorks
Susan Gustafson, President of Ratner Companies
****************

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

இது பற்றி விரிவா நான் கூட ஒரு கட்டுரை எழுதலாம்னு எண்ணிக்கிட்டே இருந்தேன்... இருக்கேன்... பார்க்கலாம்.

தலை முடியால் செய்யப்பட்ட பூம் பற்றிய தகவல் அதிகாரபூர்வமானதல்ல. அவ்வாறு அனுப்பப்படுபவையும் பயன்படுத்தப்படுவதில்லை என்றே நானும் எங்கோ படித்தேன்/கேட்டேன்.

குறும்பன் சொன்னது…

ஆமாங்க பெயரிலி அவங்க தளத்திலயும் அப்படி தான் போட்டிருக்காங்க.

திருப்பதி & பழனி போனா நிறைய நீள்முடியே கிடைக்கும். இதை அவங்களுக்கு யாராவது சொன்னா தேவலை.

செல்வராசும் தலை முடியால் செய்யப்பட்ட பூமை பயன்படுத்தப்படுவதில்லை என்று கேள்விப்பட்டுள்ளார்.

குறும்பன் சொன்னது…

செல்வராசு துறை வல்லுனரான நீங்க இதைப்பற்றி விரிவா எழுதுங்க\எழுதனும். சின்ன வேண்டுகோள் ரொம்ப நாள் எடுத்துக்காதிங்க.;-)) இன்னும் ஒரு மாசம் கூட எடுத்துக்கலாம் அப்ப கூட எண்ணைய் கசிவை நிறுத்தியிருக்கமாட்டாங்க.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.