வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வெள்ளி, மே 14, 2010

பியான்சேவின் பாட்டுக்கு குழந்தைகளின் அபார நடனம்.

குழந்தைகளின் அபார நடனம்.பியான்சேவின் மூல நடனம் இங்கே.குழந்தைங்க உடை மற்றும் நடனம் இங்கே விவாதத்துக்குரியதாக மாறியிருக்கு. நாம அந்த மாதிரி எல்லாம் விவாதம் பண்ண வேண்டாம். இரண்டையும் பாருங்க. 

.
.

கருத்துகள் இல்லை: