வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?புதன், ஜனவரி 29, 2014

மார்ல்பெரோ விளம்பர ஆளு இறந்திட்டாரு.

தம் அடிப்பவர்களின் கவனத்திற்கு:

மார்ல்பெரோ சிகரெட் விளம்பரத்தில் அட்டகாசமா மாடு மேய்க்கறவன் (Cow Boy) தோற்றத்தில் இருப்பாரே அவரு பேரு எரிக் லாசன். அவரு இறந்திட்டாரு. வயசு 73 தான் ஆகுது. எப்படி செத்தாரா? நுரையீரல் தொடர்பான நோயினால் இறந்திட்டாரு. கடைசி காலத்தில் மூச்சு விட முடியாம மூச்சை விட்டுருக்கார்.

தம்மர்களுக்காக அவருடைய படம் மார்ல்பெரோவுடன்.
http://news.yahoo.com/ex-marlboro-man-dies-smoking-related-disease-034350253.html


கருத்துகள் இல்லை: