தாத்தா கட்டிய அனைத்து கட்டடங்களையும் இடிக்க ஆத்தா முடிவெடுத்துவிட்டார். பிரிட்டிசுகாரன் கட்டியதால் ரிப்பன், சென்ட்ரல் தொடருந்து நிலையம், எக்மோர் தொடருந்து நிலையம், கன்னிமாரா நூலகம் (ஆத்தா நூலகத்துக்கு எதிரியில்லை என்பதற்கு இது சாட்சி), புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவை தப்பின. புனித ஜார்ஜ் கோட்டை இராணுவத்துக்கிட்ட இருந்து குத்தகைக்கு எடுத்திருப்பதால் அதில் கை வைக்க முடியாது, அதனால தான் தலைமை செயலகத்தையே வேற இடத்துக்கு மாற்ற முடிவெடுத்தார். ஆத்தா நினைத்து முடிக்காமல் விட்ட செயல்களில் இதுவும் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக