வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வெள்ளி, டிசம்பர் 15, 2006

Positive Attitude

அவருகிட்ட வாழ்க்கையில் எல்லாத்தையும் "Positive" வா எடுத்துக்கனும்ன்னு சொன்னது தப்பா போச்சு.

ஏன்?

HIV-AIDS சோதனை பண்ணியதன் முடிவு "Positive" வா வரலைன்னு கவலையா இருக்கார்.

கருத்துகள் இல்லை: