வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?ஞாயிறு, டிசம்பர் 05, 2010

கருத்துப்படம் - இதில் 3 இருக்கு

தினமணியில் வந்த 3 கருத்துப்படங்கள். அனைத்தும் பார்க்கவேண்டியவை....சொல்றது நியாமாதான் படுது, அவருக்குன்னு ஏதாவது மதிப்பு உண்டா?இந்த நெருப்பு  போர்ஸ்ன்னா சுடும் ஸ்பெக்டர்ம்ன்னா அணைஞ்சிடும்.


பிரதமரை எருமைன்னு சொல்லிட்டாங்களே.....

2 கருத்துகள்:

குறும்பன் சொன்னது…

போர்ஸ் அல்ல போஃபர்ஸ்

சி.கருணாகரசு சொன்னது…

அய்யோ.... அய்யோ