வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?சனி, ஆகஸ்ட் 19, 2006

Thatstamil.com க்கு என்னவாயிற்று?

இரண்டு நாட்களாக "thatstamil.com / thatstamil.oneindia.in" தளம் தெரியவில்லை. "The page cannot be displayed" என்ற பக்கமே தெரிகிறது. இத் தளத்திற்கு என்னவாயிற்று என்று யாருக்காவது தெரியுமா?

10 கருத்துகள்:

உங்கள் நண்பன் சொன்னது…

குறும்பன்!
எனக்கு அதே பிரச்சனை தான்,

அன்புடன்...
சரவணன்.

மாயவரத்தான்... சொன்னது…

எனக்கு எந்த பிரச்னையும் தெரியவில்லையே?!

குறும்பன் சொன்னது…

சரவணன் ஏன் இன்னும் "thatstamil.com" நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

மாயவரத்தான்... சொன்னது…

எனக்கு தட்ஸ்டமில் ஒழுங்காகத் தான் தெரிகிறது என்று சொன்னேன்.

பெயரில்லா சொன்னது…

its working fine...no problem...

உங்கள் நண்பன் சொன்னது…

http://thatstamil.oneindia.in/

குறும்பன் எனக்கு இப்பொழுது பிரச்சனை எதுவும் இல்லை! வழக்கம் போல் ஓபன் ஆகின்றது!
நீங்களும் முயன்று பாருங்களேன்!


அன்புடன்...
சரவணன்.

குறும்பன் சொன்னது…

மாயவரத்தான் என்ன மாயம் இது. இப்போது "thatstamil.com" தெரிகிறது. நீங்கள் தான் "tatastamil.com" web masterஆ. :-)

குறும்பன் சொன்னது…

சரவணன் 2 நாட்களுக்கு அப்புறம் இப்போது தான் "thatstamil.com" தெரிகிறது. எல்லாம் "webmaster"ன் மாயம் தான்.

மாயவரத்தான்... சொன்னது…

tatastamil-ஆ?!

//நீங்கள் தான் web masterஆ. :-) //

ஹிஹி

பெயரில்லா சொன்னது…

separate ahmedabad behalf cluster shadow inspectors oversee shipping expressly cyber mandate
lolikneri havaqatsu