வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், செப்டம்பர் 04, 2019

பங்கு வணிகம் இனி இங்கு பகிரப்படாது

நான் ஏதோ  10 உலக்கை ஒழுங்கு தான் இருக்குமுன்னு நினைத்தேன். அது ஏகப்பட்டது இருக்கு. நான் பங்கு வணிகத்தில்  கத்துக்குட்டி. இன்னும் நிறைய படித்துவிட்டு இதுக்குன்னு தனியா வலைப்பதிவை ஆரம்பிக்கனும்.

அதனால இனி பங்குகளை பற்றிய எச்செய்தியும்  இவ்வலை தளத்தில் வராது.