தனியாக வரும் நீள உடலை வைத்து கணிப்பது தவறாகும் ஆனால் பல ஒழுங்குகளை கணிக்க நீள உடல் பயன்படுகிறது.
எது நீள உடல்\நீளமான உடல் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. வரைபடத்தை பார்த்து நாமாகவே முடிவுக்கு வரவேண்டும். நீள உடல் காளையாகவும் இருக்கலாம் கரடியாகவும் இருக்கலாம்.
சிறிய உடல்
தனியாக வரும் சிறிய உடலை வைத்து கணிப்பது தவறாகும் ஆனால் பல ஒழுங்குகளை கணிக்க சிறிய உடல் பயன்படுகிறது.
எது சிறிய உடல்\நீளமான உடல் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. வரைபடத்தில் உள்ள மற்ற உடல்களை பார்த்து நாமாகவே முடிவுக்கு வரவேண்டும். சிறிய உடல் காளையாகவும் இருக்கலாம் கரடியாகவும் இருக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக