- ஏறு முகத்தில் இது தோன்ற வேண்டும்.
- வெள்ளை உடல் உலக்கைக்கு பின் கீழாக கருப்பு நிற உடல் தோன்ற வேண்டும்.
- வெள்ளை உடலை கருப்பு உடல் தொடக்கூடாது. இரண்டுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும்.
- கருப்பு உடலுக்கு மேல் குச்சி இருக்கக்கூடாது மிக அரிதாக மிகச்சிறிய குச்சி ஏற்படும்.
- வெள்ளை உடலுக்கும் கருப்பு உடலுக்கும் இடைவெளி அதிகமிருந்தால் போக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
- உடல்களின் நீளம் அதிகமிருந்தாலும் போக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
- பொதுவாக ஏதாவது பாதிக்கும் செய்தி வந்தால் கருப்பு உடல் தோன்றும். ஆனால் இடைவெளியை கவனிக்க வேண்டும். முதலீட்டாளர்கள் மேல் அழுத்தம் அதிகரித்து விற்பவர்கள் அதிகமாவர்.
- பொதுவாக உதை ஒழுங்குகளை (கரடி, காளை இரண்டையும்) புறக்கணிக்கூடாது, சிலர் இதை சக்தி வாய்ந்ததாக பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக