இழுத்து பிடிக்கும் பட்டை - காளை
இதை எப்படி அறிவது?
- முதலில் இறங்கு முகம் தொடரனும்
- பெரிய வெள்ளை உடல் தோன்றனும். இதன் தொடக்கம் முந்தைய உடலுக்கு கீழே இடைவெளியுடன் இருக்கனும்.
- இந்த வெள்ளை உடலுக்கு கீழ் குச்சி இருக்கவே கூடாது.
- இதற்கு மேல் குச்சி இல்லாமலோ மிகச்சிறியதாகவோ இருக்கலாம். அதனால பார்க்க மருபோசு போல தோன்றும்.
இழுத்து பிடிக்கும் பட்டை - கரடி
இதை எப்படி அறிவது?
- முதலில் ஏறு முகம் தொடரனும்
- அடுத்து பெரிய கருப்பு உடல் தோன்றனும். இதன் தொடக்கம் முந்தைய உடலுக்கு மேல் இடைவெளியுடன் இருக்கனும்.
- இந்த கருப்பு உடலுக்கு மேல் குச்சி இருக்கவே கூடாது.
- இதற்கு கீழ் குச்சி இல்லாமலோ மிகச்சிறியதாகவோ இருக்கலாம். அதனால பார்க்க மருபோசு போல தோன்றும்.
அதிக மேல் இடைவெளியுடன் நீளமான கருப்பு உடல் தொடங்கினால் போக்கு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு அதிகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக