தெக்கத்தி காளை எப்படி இருக்கனும் என்று பார்த்துள்ளோம் எப்படி இந்த காளை ஒழுங்கு இருக்கும் என்று பார்ப்போமா?
* முதலில் இறங்கு முக போக்கு இருக்கனும்.
* அடுத்ததாக மூன்று நாள்களுக்கு டோஜி தோன்றனும்.
முதல் டோஜிக்கும் அடுத்த டோஜிக்கும் இடைவெளி இருக்கனும், அதே போல் கீழ் டோஜிக்கும் மேல் டோஜிக்கும் இடையே இடைவெளி இருக்கனும். பார்க்க 3 டோஜிக்களும் V வடிவில் இருக்கும்,
* மூன்று டோஜி உடல்களுக்கு இடையே தான் இடைவெளி இருக்கனும் குச்சி உடலை தொட்டால் தவறில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக