பங்கு சந்தை உத்திகளும் காட்டிகளும்

ஞாயிறு, மே 18, 2008

தமிழ் எண்கள்

எனக்கு மின் அஞ்சலில் வந்த தமிழ் எண்கள் பற்றிய மடல்.


1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்து நூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகர்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கனம்
1000000000000 = கர்பம்
10000000000000 = நிகர்ப்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெல்லம்
100000000000000000 = அன்னியம்
1000000000000000000 = அர்த்தம்
1000000000000000000 0 = பர்ரர்த்தம்
1000000000000000000 00 = பூரியம்
1000000000000000000 000 = முக்கோடி
1000000000000000000 0000 = மகாயுகம்

1 கருத்து:

  1. அனைத்து எண்களுக்கும் தமிழ் பெயர் உண்டு என்பதை தெரியப்படுதிய உங்களுக்கு நன்றி.

    அவைகளை படிக்கும் போது பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
    தங்களின் இத்தகைய இணையதள தகவல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    மீண்டும் ஒருமுறை எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு