பங்கு சந்தை உத்திகளும் காட்டிகளும்

செவ்வாய், ஜூன் 14, 2022

குறிப்பிட்ட நாளின் கீச்சை பார்ப்பது எப்படி?


கீழுள்ள இரண்டும் வேலை செய்யும். இரண்டாவது அன்றிலிருந்து இது வரை போட்ட எல்லா கீச்சுகளையும் காட்டும். கொடுக்கப்பட்டுள்ள நிரலை தேடல் பெட்டியில் எழுதி செல் பொத்தானை அமுக்கவும் அல்லது தேடலை செயல்படுத்தவும்

from:elonmusk since:2022-06-06 until:2022-06-11

(from:elonmusk) since:2022-06-12 -filter:replies +filter:nativeretweets