உங்களால் தமிழ்மணம் நட்சத்திரத்தை (புதியமாதவி) படிக்க முடிகிறதா? என்னால் முடியவில்லை. வெத்து பக்கமா வருது. :-( , அவங்க பதிவை நச்சு நிரல் ஏதாவது பாதிச்சிருச்சோ??
seems the problem is on her side: http://puthiyamaadhavi.blogspot.com/ can be read, but not http://puthiyamaadhavi.blogspot.com/2010/08/blog-post_7866.html
என்னாலும் படிக்கமுடியவில்லை.
பதிலளிநீக்குseems the problem is on her side:
பதிலளிநீக்குhttp://puthiyamaadhavi.blogspot.com/ can be read, but not http://puthiyamaadhavi.blogspot.com/2010/08/blog-post_7866.html
நல்பதிவு என்பது யாதென்றால் யார் கண்ணுக்கும் தெரியாம லிருப்பதே!
பதிலளிநீக்குபதிவுக்குறள்.
இங்கிட்டு படிக்க முடியும்.
பதிலளிநீக்கு:)
கோவி.கண்ணன் கூறியது...
பதிலளிநீக்குஇங்கிட்டு படிக்க முடியும்.
ஆமா சார் அது எப்படி விளக்க முடியுமா?
என்னாலும் படிக்கமுடியவில்லை
பதிலளிநீக்குunmaivrumbi,
Mumbai.
ராஜவம்சம் - இப்ப படிக்க முடியுதுங்க.
பதிலளிநீக்குநன்றி பெயரில்லா
கந்தசாமி சொன்னா அப்பன் கந்தன் சொன்ன மாதிரிதான். :-))
நன்றி கோவி. இப்ப தமிழ்மண இணைப்பிலிருந்தே படிக்கமுடியுது.
நன்றி உண்மை விரும்பி. இப்ப படிக்க முடியுது.
எந்நாளும் படிக்க முடிய வில்லை, இரண்டு முறை முயற்சித்தேன்
பதிலளிநீக்குஅப்புறம் சோம்பல் பட்டு விட்டு விட்டேன்.
வாங்க ராம்ஜி_யாஹூ, இப்ப தமிழ்மண இணைப்பிலிருந்தே படிக்கமுடியுதுங்க.
பதிலளிநீக்கு