பங்கு சந்தை உத்திகளும் காட்டிகளும்

புதன், மார்ச் 31, 2010

விளம்பரத்தில் ரஜினிகாந்த்

அமீரக பதிவர் செந்தில்வேலன் இந்தி ஜாக்கிகள் ரஜினிகாந்தை கேலி செய்தது குறித்து வருத்தப்பட்டிருந்தார். அவருக்காக இந்த இடுகை. இஃகிஃகி.

கேஸ்ட்ரால் எண்ணெய் விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்) - அனேகம்பேர் பார்த்ததா இருக்கும்.




IDBI Kismat விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்).



திரைப்படத்துல ரஜினிகாந்த் சண்டை :-))

4 கருத்துகள்:

  1. பாருங்க பழமை கேஸ்ட்ரால் விளம்பரம் அற்புதமா இருக்கும் யா யா யா.

    பதிலளிநீக்கு
  2. பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல வசனத்தோட வந்து இருப்பது பழைய விளம்பரமா?

    பதிலளிநீக்கு
  3. வாங்க SUREஷ். சிவாஜி வந்ததுக்கு அப்புறம் வந்த விளம்பரம் என்று நினைக்கிறேன். இல்லைன்னா அதிராதில்ல.

    பதிலளிநீக்கு