தேர்தலை முன்னிட்டு
குவார்ட்டர் விலையை குறைக்க அரசு முடிவெடுத்திருப்பதால் குவார்ட்டர் கோயிந்தனெல்லாம் திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்தும் படி "குடிமக்கள் முன்னேற்ற சங்கம்" கேட்டுக் கொள்கிறது. நமது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று முழுஅடைப்பு அன்று டாஸ்மார்க் கடைகளை
மட்டும் அரசு திறந்திருந்ததை கோயிந்தன்கள் இத்தருணத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்.


இது போல இன்னம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் வியப்பெய்த எதுவுமில்லை.எல்லாம் பதவி ஆசை படுத்தும் பாடு.....
பதிலளிநீக்கு\\இது போல இன்னம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் வியப்பெய்த எதுவுமில்லை.எல்லாம் பதவி ஆசை படுத்தும் பாடு.....\\
பதிலளிநீக்குபதவி ஆசை என்பதை விட பதவி பேபேபேபே..ராசை... என்று சொல்லலாம்.
அய்யய்யோ...
பதிலளிநீக்குஅப்போ குறும்பனும் ஜெ விசுவாசியா?
//அப்போ குறும்பனும் ஜெ விசுவாசியா?//
பதிலளிநீக்குஉறுதியா இப்ப கருணாநிதி விசுவாசி கிடையாது. :-))
கருணாநிதியை எதிர்த்தா செயலலிதா விசுவாசி, செயலலிதாவை எதிர்த்தா கருணாநிதி விசுவாசி அப்படின்னு முத்தரை குத்தறதுள்ள நம்மாளுங்க கில்லாடிங்க.
பதி நீங்க செயலலிதா விசுவாசி பட்டம் வாங்கியாச்சா? :-))