பங்கு சந்தை உத்திகளும் காட்டிகளும்

வியாழன், ஆகஸ்ட் 23, 2007

Apartment ல் இந்தியர்களின் எண்ணிக்கை

Apartment Complex ல் எவ்வளவு இந்தியர்கள் இருக்கறாங்கன்னு எப்படி கண்டுபிடிக்கறது?






ஒரு சுலப வழி இருக்கிறது.




அதாவது எவ்வளவு Honda and Toyota company வாகனங்கள் அந்த Apartment Complex ல் இருக்குதுன்னு கண்டுபிடிச்சா போதும். +\- 5 சத இந்தியர்கள் அங்க வசிப்பாங்க.

11 கருத்துகள்:

  1. இதையும் சேர்த்து கொள்ளுங்கள் எங்கெல்லாம் sunrise supermarket உள்ளதோ அங்கெல்லாம் மலையாளிகள் அதிகம் இருப்பார்கள். எங்கெல்லாம் சிங்கப்பூர் கடைகள் அதிகம் உள்ளதோ அங்கு நிச்சயமாக தமிழன் இருப்பான். மசாலா பொருட்கள் அரவை நிலையம் இருக்கும் இடத்தில் பெங்காலிகள் அதிகம். இன்னும் நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்

    பதிலளிநீக்கு
  2. :))

    ஒரு முன்னாள் கேம்ரி உரிமையாளன்.

    பதிலளிநீக்கு
  3. மறத்தமிழன், koothanalluran & பெத்த ராயுடு நன்றி.

    //ஒரு முன்னாள் கேம்ரி உரிமையாளன். // அப்ப இப்ப ? ;-)

    பதிலளிநீக்கு
  4. //இதையும் சேர்த்து கொள்ளுங்கள் எங்கெல்லாம் sunrise supermarket உள்ளதோ அங்கெல்லாம் மலையாளிகள் அதிகம் இருப்பார்கள். எங்கெல்லாம் சிங்கப்பூர் கடைகள் அதிகம் உள்ளதோ அங்கு நிச்சயமாக தமிழன் இருப்பான். மசாலா பொருட்கள் அரவை நிலையம் இருக்கும் இடத்தில் பெங்காலிகள் அதிகம். இன்னும் நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்
    //
    எனக்கு இது புதிய செய்தி கூத்தாநல்லூரான்.

    பதிலளிநீக்கு
  5. சூப்பர்.

    என்ன ஒரு அருமையான idea

    பதிலளிநீக்கு
  6. இருக்கட்டும்............... உங்க டொயோட்டா எந்த மாடல்ன்னு சொல்லவே இல்லை? :-))))

    பதிலளிநீக்கு
  7. பாராட்டுக்கு நன்றி Anandha Loganathan ...
    //என்ன ஒரு அருமையான idea
    // Idea உண்மைதானே?

    பதிலளிநீக்கு
  8. வாங்க துளசியக்கா.

    /இருக்கட்டும்............... உங்க டொயோட்டா எந்த மாடல்ன்னு சொல்லவே இல்லை? :-)))) /

    நான் Honda Accord ஆளு :-))

    பதிலளிநீக்கு
  9. நல்ல நம்பிக்கையான வண்டி வேணுமுன்னுதான் இந்த டொயோட்டாவையும், ஹோண்டாவையும்
    நமக்குப் பிடிச்சிருக்கு. பொழுதன்னிக்கும் வண்டிகளை மாத்திக்கிட்டு இருக்க முடியுமா?
    ஷோ ரூம்லே இருந்து கொண்டுவந்த மறுநிமிஷமே டிப்ரிசியேஷன் ஆரம்பிச்சுருதுல்லே.

    நம்மகிட்டே ஒரு டொயோட்டாவும், ஒரு ஹோண்டாவும் இருக்கு:-))))

    பதிலளிநீக்கு
  10. //நல்ல நம்பிக்கையான வண்டி வேணுமுன்னுதான் இந்த டொயோட்டாவையும், ஹோண்டாவையும்
    நமக்குப் பிடிச்சிருக்கு. பொழுதன்னிக்கும் வண்டிகளை மாத்திக்கிட்டு இருக்க முடியுமா?
    // அதான் நம்ம ஆளுங்க Toyota & Honda வையே வாங்குறாங்க. வேற வண்டி வாங்குனா ஏன் இவன் காச கரியாக்குறான்னு ஒரு பார்வையாலயே சொல்லுவாங்களே :-)


    //நம்மகிட்டே ஒரு டொயோட்டாவும், ஒரு ஹோண்டாவும் இருக்கு:-))))
    // உண்மையான இந்தியன்னு சொல்லுங்க :-))

    பதிலளிநீக்கு