பங்கு சந்தை உத்திகளும் காட்டிகளும்

செவ்வாய், ஜூலை 18, 2006

அமெரிக்காவில் கண்ணையன்

அமெரிக்காவுக்கு வந்த 'கண்ணன்' ஒரு 'பீரங்கி' ஆனார். எப்படினு கேட்கரீங்களா?
.
.
.
.
.
.
அமெரிக்கர்கள் கண்ணனை '"கேனன்'" என்று தான் உச்சரிப்பார்கள். பெருமையா இருக்கா? நல்லது.

ஆனா பாருங்க அமெரிக்காவில் "கண்ணையன்" பொழப்புதான் மோசம். எப்படினு கேட்கரீங்களா?
.
.
.
.
.
.
கண்ணன் 'கேனன்' ஆனா கண்ணையன் "கேனயன்" ஆகிடுவாரே.

1 கருத்து:

  1. கேனையனா?
    பயங்கரமா இருக்கே!
    தூள்! சிரிப்பான் 10 போட்டுக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு