tag:blogger.com,1999:blog-14800666.post4958076214864984802..comments2023-10-07T06:18:57.634-04:00Comments on எண்ணச் சிதறல்கள்: அதிமுக கூட்டணியில் மதிமுக இல்லை - செயலலிதாகுறும்பன்http://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-14800666.post-63926718828167309182011-03-17T23:39:01.083-04:002011-03-17T23:39:01.083-04:00விஜய்காந்தின் 3 நிபந்தனைகளை செயா ஏத்துக்குவாறா? - ...விஜய்காந்தின் 3 நிபந்தனைகளை செயா ஏத்துக்குவாறா? - யாருக்கும் தெரியாத மர்மம் இது. சோ அறிவுரை எப்படியோ??

1. நடக்கலாம், ஆனா எத்தனை தொகுதி??? இனி குறைவான தொகுதிக்கு மதிமுக ஒத்துக்குமா??
2. நடக்காது
3. செயா தவிர மத்தவங்களெல்லாம் ஒன்னா பிரச்சாரம் செய்வாங்க. செயா 1 அல்லது 2 கூட்டத்துல கலந்துக்கலாம்.

இந்த கூட்டணி தொடர்ந்தாலும் இனிமே பழைய உற்சாகத்துடன் கூட்டணி தொண்டர்கள் அதிமுகவுக்கு வேலை செய்வாங்களா என்பது பெரிய கேள்விக்குறி.

நந்த வனத்திலோர் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி...குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-86959446661326606742011-03-17T10:50:05.587-04:002011-03-17T10:50:05.587-04:00அதிமுகவுக்கு விஜய்காந்தின் 3 நிபந்தனைகள்
1. மதிமு...அதிமுகவுக்கு விஜய்காந்தின் 3 நிபந்தனைகள்

1. மதிமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும்
2. தேமுதிக கேட்ட தொகுதிகள் அனைத்தும் வேண்டும்
3. கூட்டணித் தலைவர்கள் கூட்டுப் பிரச்சாரம் செய்ய வேண்டும்பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-17181445709085462392011-03-16T22:14:23.191-04:002011-03-16T22:14:23.191-04:00தாராபுரத்தான் யாரை சொல்றிங்க. செயாவையா வைகோவையா அல...தாராபுரத்தான் யாரை சொல்றிங்க. செயாவையா வைகோவையா அல்ல இரண்டு பேரையுமா? :-) யூகம் பண்ண விடாதிங்க. :-)குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-1196384109414586042011-03-16T22:11:18.901-04:002011-03-16T22:11:18.901-04:00ஆமாங்க யோகன் வாய்ப்பு கிடைக்கும் போது ஆப்பு குடுக்...ஆமாங்க யோகன் வாய்ப்பு கிடைக்கும் போது ஆப்பு குடுக்குறதுல சோ கில்லாடி. வைகோ தேர்தலில் வெல்வது மட்டுமே அவங்களுக்கு ஆப்பு கொடுக்கும்\அவங்க ஆட்டத்தை செல்லாதது ஆக்கும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-83776802581375867982011-03-16T20:56:21.385-04:002011-03-16T20:56:21.385-04:00திருந்தாத சென்மங்கள் இருந்தென்ன லாபம்..திருந்தாத சென்மங்கள் இருந்தென்ன லாபம்..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-54202545901772554442011-03-16T18:38:08.498-04:002011-03-16T18:38:08.498-04:00//இத்தேர்தலுக்கு சோ போன்றவர்களின் வழிகாட்டுதலில் ந...//இத்தேர்தலுக்கு சோ போன்றவர்களின் வழிகாட்டுதலில் நடப்பதாக சொல்லப்படுகிறது. //
முழு உண்மை. சோவுக்கு வைகோவை பிடிக்காது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com