tag:blogger.com,1999:blog-14800666.post4932278778972464532..comments2023-10-07T06:18:57.634-04:00Comments on எண்ணச் சிதறல்கள்: ஈரோடு சென்ற போது கொள்ளையடிக்கப்பட்டேன்குறும்பன்http://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-14800666.post-72250976901106532432009-12-31T10:52:52.546-05:002009-12-31T10:52:52.546-05:00வாங்க பழமை. இடுகை இடுவது குறைஞ்சு போனாலும் இடுகைகள...வாங்க பழமை. இடுகை இடுவது குறைஞ்சு போனாலும் இடுகைகளை படிக்க தவறுவதில்லையாட்டக்கது இஃகிஃகி.

நல்லா நிறைய ஊரை சுத்தி பாருங்க. அப்ப தான் எங்களுக்கு நிறைய இடுகைகள் கிடைக்கும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-22804181473225353522009-12-31T10:49:55.709-05:002009-12-31T10:49:55.709-05:00காவேரி கணேசு உங்கள் இடுகையை பார்த்தேன். படங்கள் அர...காவேரி கணேசு உங்கள் இடுகையை பார்த்தேன். படங்கள் அருமை.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-33840081605252883492009-12-31T10:48:50.023-05:002009-12-31T10:48:50.023-05:00பொறுக்கமுடியாம தான் இந்த இடுகை ரோஸ்விக். பேச பேச க...பொறுக்கமுடியாம தான் இந்த இடுகை ரோஸ்விக். பேச பேச கோபம் தான் வருது என்ன செய்ய?

இந்தியா வாழ்க. :-))குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-32732071738115554112009-12-31T04:30:05.607-05:002009-12-31T04:30:05.607-05:00வணக்கமுங்க! இஃகி!!வணக்கமுங்க! இஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-22996475213677916722009-12-30T23:20:35.282-05:002009-12-30T23:20:35.282-05:00அரசுக்கு அதிகமாக வசூல் ஆகும் தான். லாபம் எங்கே என்...அரசுக்கு அதிகமாக வசூல் ஆகும் தான். லாபம் எங்கே என்று கேட்டால், நிர்வாகச் செலவுகள் அதிகம் என்பர். இவர்கள் நிர்வகிக்கும் லட்சனத்திற்கு அதிகமான செலவு வேறு.
அங்கு பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர், கடனுக்கு வேலை பார்ப்பார்கள். உருப்படியாக வேலை செய்பவர்கள் மிகக் குறைந்து வருகின்றனர். இருக்கும் அனைத்து வகைகளிலும் சுரண்ட பார்ப்பார்கள்.

இது மாதிரி பல காரணம் இருக்கு தலைவா. ரொம்ப பேசவைக்காதீங்க... அப்புறம் நம்மளும் இறையாண்மைக்கு எதிரா இருக்கிறதா சொல்லிடுவாய்ங்க. :-)))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-29855266936934879812009-12-30T14:49:40.042-05:002009-12-30T14:49:40.042-05:00வாங்க சுடுதண்ணி. நம்ம சனம் என்றைக்கு விழிக்குமோ தெ...வாங்க சுடுதண்ணி. நம்ம சனம் என்றைக்கு விழிக்குமோ தெரியலையே.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-15727031379092408992009-12-30T11:38:19.813-05:002009-12-30T11:38:19.813-05:00//இது அநியாயம் இல்லையா? அரசே இப்படி அநியாயம் பண்ணல...//இது அநியாயம் இல்லையா? அரசே இப்படி அநியாயம் பண்ணலாமா? இது மாதிரி தனியார் பேருந்துகாரர்களும் செய்யலாமா?//

நியாயம், அநியாயமெல்லாம் பிரித்துப் பார்க்கும் சக்தியை இழந்து விட்டது இந்திய ஜனம்/ஜனநாயகம்.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-61283806216344800952009-12-30T11:18:46.115-05:002009-12-30T11:18:46.115-05:00பெயரில்லா எனக்கு 50 காசு பெரிசில்லை தான். நீங்க 50...பெயரில்லா எனக்கு 50 காசு பெரிசில்லை தான். நீங்க 50 காசு கம்மியா கொடுத்து பேருந்தில் பயணம் செய்யுங்களேன். அப்ப தெரியும் 50 காசு கொள்ளையை பத்தி :)

இது அதிகாரபூர்வமான கொள்ளை.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-91598535323393028402009-12-30T11:14:21.026-05:002009-12-30T11:14:21.026-05:00பாலாசி நீங்க சொல்வது உண்மை தான். ஆனால் அதிகாரபூர்வ...பாலாசி நீங்க சொல்வது உண்மை தான். ஆனால் அதிகாரபூர்வமா டிக்கட் விலையை 50 காசு அதிகமாக வாங்குவது எந்த வகையில் சேர்த்தி என்று புரியவில்லை.

பண்டிட்ஜி வண்ணமயமான பேருந்து விட்டே நம்மள ஓட்டாண்டி ஆக்கிடுவாறு. அவருக்கா தெரியாது?குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-33102445465540089432009-12-30T10:25:37.504-05:002009-12-30T10:25:37.504-05:00என்னங்க அநியாயமா இருக்கு....
50 பைசாவ 'கொள்ளை...என்னங்க அநியாயமா இருக்கு....

50 பைசாவ 'கொள்ளையடிக்க' விட்டுட்டீங்களே.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-47645362400911648462009-12-30T10:12:40.998-05:002009-12-30T10:12:40.998-05:00அரசுப்பேருந்திலும் சரி... தனியார் பேருந்திலும் சரி...அரசுப்பேருந்திலும் சரி... தனியார் பேருந்திலும் சரி.. இந்த 50பைசா கொள்ளை நடந்துகிட்டேதான் இருக்கு தலைவரே...

//அரசே இப்படி அநியாயம் பண்ணலாமா?//

தப்புதான். பண்டிட்ஜிக்கு தெரியமாட்டுதே??க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com