tag:blogger.com,1999:blog-14800666.post3326149511438421048..comments2023-10-07T06:18:57.634-04:00Comments on எண்ணச் சிதறல்கள்: 2014 உலகக்கோப்பை கால் இறுதி ஆட்டம் ஒரு பார்வைகுறும்பன்http://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-14800666.post-87265786038658834762014-07-14T17:24:10.967-04:002014-07-14T17:24:10.967-04:00வவ்வால்,
அவர்கள் ப வடிவம் கவண் என்று கூறவில்லை. ஆ...வவ்வால்,
அவர்கள் ப வடிவம் கவண் என்று கூறவில்லை. ஆனால் |_| என்பதுகூட கவணாக | பயன்பட்டிருக்கலாம். எனக்கு இந்த ஏரணம் சரிபோல் தோன்றுகிறது. வேறுயாராவது இன்னும் சரியான ஏரணத்துடன் உரிய சொல்லை பரிந்துரைத்தால் அதை பயன்படுத்திவிட்டுப்போகிறோம். ஆமாம் GOAL என்பது எல்லை, இலக்கு, குறி, தடை என பலவற்றை குறிக்கிறது\குறித்துள்ளது. இப்ப எல்லையை குறிக்குதா? இலக்கு, குறி என்பவற்றை குறிப்பது தெரியும். கால்பந்து ஆட்டளவில் கவல் என்பது தான் சரி. மற்ற சொற்கள் அந்நிறைவை கொடுக்காது.

எனக்கும் நினைவு உள்ளது (மங்கலாக) பந்து வலையை தொட்டா தான் கவல் என்பதாக.

நடுவர் பணி சிரமமானது என்பதை ஒத்துக்கறேன். ஆனா கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் படு படு மோசம். உலகக்கோப்பைக்கு இப்படியா நடுவர் இருப்பார்.

எப்படி சங்கர் இருந்தாருன்னு கண்டுபுடுச்சிங்க. நீங்க தான் கூகுள் தேடல் கில்லாடி ஆச்சே. இந்த உலகக்கோப்பையில் இந்தியாவில் இருந்து யாராவது நடுவரா இருந்தாங்களான்னு தேடி எங்களுக்கு சொல்லுங்க.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-70670095476873421982014-07-12T08:09:06.049-04:002014-07-12T08:09:06.049-04:00குறும்பன் ,
வழக்கமா உதைப்பந்தாட்டத்தை கவனிப்பதுண்...குறும்பன் ,

வழக்கமா உதைப்பந்தாட்டத்தை கவனிப்பதுண்டு ஆனால் இம்முறை என்னமோ தெரியலை நேரம் ஒத்தே வரலை ,எனவே பெரும்பாலும் ஹைலைட்ஸ், செய்தி என ஓடிடுச்சு, ஆ அதுக்கூட பரவாயில்லை , பின்னூட்டமிடக்கூட முடியலை , கைப்பேசியில் தான் பதிவுகளும் படிக்க எணிய சூழல் அவ்வ்..

# இப்படி " ^" அல்லது "Y" இப்படியான வடிவத்தில் இருந்தால் தான் "கவண்" வடிவம் கவட்டை என்பதெல்லாம் "ப" வடிவில் இருப்பதை "கவன்/கவட்டை" எனவும் அதில் இருந்து கவல் என சொல்வது சரியான ஏரணமாக தெரியலையே.

"goal or gol" இன் etymology படி எல்லை என்ற பொருள் தான் வருது , அதாவது எதிரணியின் எல்லைக்கோட்டை தாண்டி பந்தை கொண்டு செல்வதை நோக்கமாக வைத்து ஆடும் விளையாட்டு. பின்னாளில் கோல் போஸ்ட் ,வலை எல்லாம் போட்டுக்கிட்டாச்சு.

இன்னும் சொல்லப்போனால் கோல் போடுவதில் கூட சில முறை குழப்பமாகிடும், கோல் போஸ்ட் இடையே பந்து சென்றாலே கோல் ஆ அல்லது வலையினை தொட வேண்டுமா என்றெல்லாம் "சண்டையாகியிருக்கு , ஒரு முறை கோல் கீப்பர் வலையில் பந்து மோதும் முன்னர் உட்புறமாக பிடித்து விட்டார்!!!

எனவே அதன் பின்னர் பந்து வலையினை தொட வேண்டும் என விதியை மாற்றியிருக்கிறார்கள்.

# //நடுவருன்னு ஒரு ஆளு இருந்தாரான்னே எனக்கு ஐயம். இரண்டு பேரும் அடிச்சிக்கிட்டு சாவட்டும் என்று செருமனிக்கிட்ட காசு வாங்கி இருப்பாரோ?. ஏன்னா//

உதைப்பந்தில் நடுவராக பணியாற்றுவது மிக கடினமான வேலை , வீரர்கள் ஓடும் வேகத்திற்கு ஈடாக ஓட வேண்டும் , கூடவே யார் தவறு செய்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும், பல முறை நடுவர்கள் மூக்கை உடைத்துக்கொள்வார்கள் , அடி உதையும் கிடைக்கும் அவ்.

கடந்த முறை உலககோப்பை உதைப்பந்தில் கோட்டு நடுவராக (லைன் ரெஃப்ரீ)தமிழ் நாட்டை சேர்ந்த சங்கர் என்பவர் பணியாற்றினார் , அவர் தான் உலக கோப்பையில் பணியாறிய முதல் இந்தியர் என நினைக்கிறேன், இம்முறை யாரும் இருக்கான்களானு தெரியலை.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-6551829372865063472014-07-10T01:06:45.142-04:002014-07-10T01:06:45.142-04:00இப்பகுதியின் - http://dharumi.blogspot.in/2014/07/...இப்பகுதியின் - http://dharumi.blogspot.in/2014/07/771-quarter-finals.html - இறுதிப் பகுதியை மீண்டும் வாசிக்கவும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-72488740619134051632014-07-09T11:22:03.137-04:002014-07-09T11:22:03.137-04:00Corner shot = மூலையுதை \ மூலையடி
Foul = அழுகலாட்டம...Corner shot = மூலையுதை \ மூலையடி
Foul = அழுகலாட்டம் நீங்க சொன்ன மாதிரி தப்பாட்டம் என்றும் கூட சொல்லலாம்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-19485285153755710292014-07-09T00:24:57.978-04:002014-07-09T00:24:57.978-04:00//நீங்கள் பார்த்திருந்தால் அவ்வாட்டத்தை பற்றி விளக...//நீங்கள் பார்த்திருந்தால் அவ்வாட்டத்தை பற்றி விளக்கமாக இடுகை இடவும்.//

எழுதிட்டேனே ... எழுதிட்டேனே...

corner shot, foul (தப்பாட்டம்?)இதுக்கு என்ன தமிழ்?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-55812909045929155832014-07-08T18:45:11.167-04:002014-07-08T18:45:11.167-04:00ஏரணம் = Logic நிறையபேர் இச்சொல்லை பயன்படுத்துகிறார...ஏரணம் = Logic நிறையபேர் இச்சொல்லை பயன்படுத்துகிறார்கள்.

தங்கள் வாழ்த்துக்கு நன்றி அய்யா.

பேசுவது தமிலிங்கிலமாக இருந்தாலும் எழுத்திலாவது நற்றமிழை பயன்படுத்த விருப்பம். இவ்வாறு எழுத எழுத பின் பேச்சிலும் தமிலிங்கிலம் குறைந்து விடும் என்று நம்பிக்கை.

பிரேசில் 7 கவல் வாங்கி கேவலமாக செருமனியிடம் தோற்றதை நான் பார்க்கவில்லை. நீங்கள் பார்த்திருந்தால் அவ்வாட்டத்தை பற்றி விளக்கமாக இடுகை இடவும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-51016644394382622912014-07-08T09:48:42.527-04:002014-07-08T09:48:42.527-04:00ஏரணம் = ?
//என்ன இப்படி ஏமாத்திட்டிங்க.//
எனக்...ஏரணம் = ?

//என்ன இப்படி ஏமாத்திட்டிங்க.//

எனக்கும் ஏமாற்றம் தான். ஓரிரு நாள் எழுத உடலும் உள்ளமும் ஏனோ மறுத்தன. உட்டுட்டேன்.

நற்றமிழ் முயற்சிக்கு என் வாழ்த்துகளும் நன்றியும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-29138235413461011382014-07-07T17:13:34.900-04:002014-07-07T17:13:34.900-04:00ஏன் GOAL என்பதை கவல் எனச்சொல்ல வேண்டும் என்று கேட்...ஏன் GOAL என்பதை கவல் எனச்சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு நாக இளங்கோவன் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள். (முகநூலில்) -- கவல் என்ற சொல்லைப் படைத்தவர் முனைவர் இராம.கி. இரண்டு கம்பங்களுக்கிடையே உள்ள இடைவெளிதான் Goal Space அல்லது Goal Spot அல்லது Goal Area. அந்த "வெளிக்குள்" பந்து போவதுதான் கோல் எனப்படுகிறது. நமது கால்களின் இடைவெளியைக் கவட்டை/கவட்டி என்கிறோமே, வடிவில் அதனையொத்ததுதான் Goal Area/Post. கவட்டியின் இடைவெளி போலவே Goal Post இடைவெளியும் இருக்கிறது. இதனை ஒப்பிட்டு, கவட்டைக்குள் செல்வதைக் கவல் என்று பரிந்துரைத்தார் அவர். இந்த ஏரணம் நமது பழக்கங்களையும் உடல் உறுப்புகளின் தன்மையையும் கொண்டிருப்பதைக் கண்டு எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இலக்கணத்தில் சினைப்பெயர் என்று சொல்வார்களே, அது இங்கே ஆகிவருகிறதோ அல்லது தொக்கி நிற்கிறதோ என்று சிந்திக்க வைத்தது. நமது வழக்கு, இயல்பில் இருந்து கிடைத்த ஒப்புமைப் பெயர் என்பதால் நான் இதையே பயன்படுத்திவருகிறேன். இது ஒரு நல்ல பெயர்ச்சொல். நீங்களும் பயன்படுத்த முன்வந்தால் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாகும். வினவலுக்கு நன்றி.

திரு இராம.கி அவர்களின் http://valavu.blogspot.com/2009/06/3.html என்ற இந்தத்தொடுப்பைப் படிக்க வேண்டுகிறேன். இதில் கவல்/கவள் என்ற சொல் எந்த அளவுக்கு நம்மில் தொன்மையானது என்பதும், அதன் புழக்காடு எவ்வளவு என்பதையும் புரிய வைக்கிறது. இதனைப் புரிந்து கொண்டால் கவல் எளிதாகப் புரியும்

எனக்கு கவல் Goal கவலி Goalkeeper எனக்கு இது சரி என்று தோன்றியதால் கவல் என்று பயன்படுத்துகிறேன்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-7688196745920760362014-07-07T17:00:23.516-04:002014-07-07T17:00:23.516-04:00நீங்க எழுதறதை உடனே படிக்கவில்லையென்றாலும் நாள் கழி...நீங்க எழுதறதை உடனே படிக்கவில்லையென்றாலும் நாள் கழித்தாவது படித்து விடுவேன். சில முறை மறுமொழி இடுவேன் பெரும்பாலான சமயங்களில் படிப்பதோடு சரி. உங்கள் நண்பர்களின் மறுமொழி இடுகையின் சுவையை மேலும் கூட்டும். இஃகி இஃகி

அமான்னு சொன்னது என்னன்னு தெரிஞ்சிக்க நைசீரிய தொடர்புகளை பயன்படுத்துன நீங்க எங்கே? நான் எங்கே?

எனக்கு கால்பந்தின் நுணுக்கங்கள் தெரியாது. ஏதோ இந்த உலக்கோப்பையை பார்த்ததால் எழுதியுள்ளேன். இடுகை போடும் முன் என்ன எழுதியிருக்கிங்க என்று அறிய உங்க பதிவை பார்த்தேன் :( என்ன இப்படி ஏமாத்திட்டிங்க. குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-41138671030485768002014-07-07T01:10:46.311-04:002014-07-07T01:10:46.311-04:00பதிவுலகில் எனக்கு தெரிந்து கால்பந்து பற்றி இடுகை ப...பதிவுலகில் எனக்கு தெரிந்து கால்பந்து பற்றி இடுகை போடுபவர் தருமி அவர்கள் தான். //

அதெல்லாம் யாரும் வாசிக்க மாட்டாங்க என்ற தைரியத்தில் எழுதுவது. எனக்கு ஒரு டைரி மாதிரி. 2006(ஆங்கிலம்) 2010,2014 (தமிழ்) எழுதியிருக்கிறேன். மற்றபடி உங்களைப் போல் திறனாய்வு எல்லாம் இல்லையே!
தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-61763939141996121262014-07-07T01:06:16.983-04:002014-07-07T01:06:16.983-04:00சமன்நீக்கி முறையில் = இது நல்லா இருக்கு.
கவல், க...சமன்நீக்கி முறையில் = இது நல்லா இருக்கு.

கவல், கவலி - இது எப்பூடி?

foul இல்லாத தமிழில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com