tag:blogger.com,1999:blog-14800666.post1572327275930309933..comments2023-10-07T06:18:57.634-04:00Comments on எண்ணச் சிதறல்கள்: புதிய தமிழகம் மருத்துவர் கிருட்டிணசாமியின் யோக்கியம்குறும்பன்http://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-14800666.post-21859190618241953762017-09-06T09:53:13.873-04:002017-09-06T09:53:13.873-04:00//பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உற...//பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி 'கிருஷ்ணசாமி தன்னுடைய மகள் மருத்துவ சீட் பெறுவதற்குப் போதிய மதிப்பெண் எடுக்காததால், ஜெயலலிதாவிடம் உதவி கேட்டதாகவும் ஜெயலலிதா உதவிசெய்ததாகவும்’ குறிப்பிட்டிருந்தார்.// <br />//'கிருஷ்ணசாமி குறித்து பாலபாரதி கூறியது முற்றிலும் உண்மை'' என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்//<br />ஆகவே தகுதியற்றவர்கள் டாக்டர்களாகி தமிழ் மக்களுக்கு மருத்துவம் செய்ய, ஊழல் செய்த குற்றசாட்டில் தண்டணை பெற்ற ஜெயலலிதா வழக்கம் போலவே வாய்பளித்துள்ளார். இந்த அநீதிக்கு எதிராக பொதுவுடமை கட்சி பாலபாரதியும் சரி, வெளி நாட்டிலிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றது வழக்கில் உள்ள ஜவாஹிருல்லாவும் எந்த எதிர்ப்பையும் அப்போது தெரிவிக்கவில்லை.<br />இப்போது சோழியன் குடுமி சும்மா ஆடுமா? வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-71854336415957174662017-09-05T13:52:03.035-04:002017-09-05T13:52:03.035-04:00திரமற்றவர்களுக்கு மருத்துவ வாய்ப்பு சென்று சேர்ந...திரமற்றவர்களுக்கு மருத்துவ வாய்ப்பு சென்று சேர்ந்தால் எத்தனை உயிர்கள் பலியாக போகிறதோ ? இந்த லட்சணத்தில் அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்த கிச்சாவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறதோ ?vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14800666.post-51970864442378039432017-09-05T10:11:51.462-04:002017-09-05T10:11:51.462-04:00சோழியன் குடுமி சும்மா ஆகுமாசோழியன் குடுமி சும்மா ஆகுமாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com