tag:blogger.com,1999:blog-14800666.post114300165976963693..comments2023-10-07T06:18:57.634-04:00Comments on எண்ணச் சிதறல்கள்: எழுதுவது எவ்வளவு சிரமம்குறும்பன்http://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-14800666.post-42662981341147494562017-10-01T04:37:27.609-04:002017-10-01T04:37:27.609-04:00முதலில் தங்களுக்கு வாழ்த்துகள் 10 வருடங்களுக்கும் ...முதலில் தங்களுக்கு வாழ்த்துகள் 10 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருவதற்க்கு.<br /><br />//ஒரு எழுத்தாளனாவது? தப்பாக இருந்தாலும் எழுதறது தான் ஒரே வழி. தப்பை சரி செய்துவிட்டு எழுதுவதை விட ( அப்புறம் எழுதவே முடியாது :-( ) எழுதி எழுதி தப்பை சரி பண்ணிக்கலாம் என்று உள்ளேன்.//<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே, தவறுகளே இல்லாமல் எழுதுவேன் என்றால் நம்மால் எழுதவே முடியாது.ர. சோமேஸ்வரன்https://www.blogger.com/profile/01802109540612296250noreply@blogger.com